தமிழர் பண்பாட்டில் சங்கு (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
}}
 
'''தமிழர் பண்பாட்டில் சங்கு''' [[அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி]] எழுதிய நூலாகும். [[சங்கு (இசைக்கருவி)|சங்கின்]] இனங்களும் வளமும் என்பதில் தொடங்கி இலக்கியங்களில் சங்கும் அதன் பெயர்களும், தமிழர் பண்பாட்டிலும் வழிபாட்டிலும் அதன் பயன்பாடு, சங்கின் மீதான நம்பிக்கைகள், இசைக்கருவி என்ற நிலையில் சங்கு, [[மருத்துவம்|மருத்துவத்தில்]] சங்கு, சங்குத் தொழில் ஆகிய பல்வேறு தலைப்புகளில் ஆராயப்படுகின்றன.
 
== அமைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழர்_பண்பாட்டில்_சங்கு_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது