தமிழர் பண்பாட்டில் சங்கு (நூல்)

தமிழர் பண்பாட்டில் சங்கு அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி எழுதிய நூலாகும். சங்கின் இனங்களும் வளமும் என்பதில் தொடங்கி இலக்கியங்களில் சங்கும் அதன் பெயர்களும், தமிழர் பண்பாட்டிலும் வழிபாட்டிலும் அதன் பயன்பாடு, சங்கின் மீதான நம்பிக்கைகள், இசைக்கருவி என்ற நிலையில் சங்கு, மருத்துவத்தில் சங்கு, சங்குத் தொழில் ஆகிய பல்வேறு தலைப்புகளில் ஆராயப்படுகின்றன.

தமிழர் பண்பாட்டில் சங்கு
நூல் பெயர்:தமிழர் பண்பாட்டில் சங்கு
ஆசிரியர்(கள்):அனந்தபுரம் கோ.கிருட்டினமூர்த்தி
வகை:பண்பாடு
துறை:தமிழர் பண்பாடு
இடம்:எம்.ஜி.ஆர்.நகர்,
சென்னை 600 078
மொழி:தமிழ்
பக்கங்கள்:192
பதிப்பகர்:அருள் பதிப்பகம்
பதிப்பு:முதல் பதிப்பு
1999
ஆக்க அனுமதி:ஆசிரியருக்கு

அமைப்பு

தொகு

இந்நூல் 12 தலைப்புகளையும், நான்கு பின்னிணைப்புகளையும் கொண்டுள்ளது.

உசாத்துணை

தொகு

'தமிழர் பண்பாட்டில் சங்கு', நூல், (முதற்பதிப்பு, 1999; அருள் பதிப்பகம், பெரியார் தெரு, சென்னை)