பிலிப்பீன் கழுகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 20:
}}
 
'''பிலிப்பைன் கழுகு''' (''Philippine eagle'', ''Pithecophaga jefferyi'') அல்லது '''குரங்கு உண்ணும் கழுகு''' என்பது [[பிலிப்பீன்சு]] நாட்டைச் சேர்ந்த இரைதேடியுண்ணும் பறவை ஆகும். இது இந்நாட்டின் [[தேசியப் பறவை]] ஆகும். இதனை உளூர் வாசிகள் "பட்டம்", "ப்றவைகளின்பறவைகளின் அரசன்" என்றெல்லாம் அழைக்கின்றனர். <ref name=fieldguide/><ref name="Almario">{{cite book| last = Almario| first = Ani Rosa S. | title = 101 Filipino Icons| publisher = Adarna House Publishing Inc| year = 2007| location = | page = 112| isbn = 971-508-302-1}}</ref> இப்பறவை மண்ணிறவெள்ளை நிற இறகுகளையும், கரடுமுரடான முகடையும் கொண்டுள்ளது. இதன் நீளம் 86 தொடக்கம் 102 செ.மீ ஆகும். அட்துடன்அத்துடன் இதன் நிறை 4.7 தொடக்கம் 8.0 கிலோகிராம் ஆகும். நீளத்தின் அடிப்படையில் பிலிப்பைன் கழுகே உலகின் மிகப் பெரிய கழுகென்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். <ref>{{cite web|url=http://www.haribon.org.ph/index.php?view=article&id=223%3Athe-largest-eagle-in-the-world&option=com_content&Itemid=119|title=The largest eagle in the world|author= Tabaranza, Blas R., Jr.|date=சனவரி 17, 2005|publisher=Haribon Foundation|accessdate=செப்டெம்பர் 23, 2012}}</ref><ref>{{IUCN2006|assessors=BirdLife International.|year=2004|id=144490|title=Pithecophaga jefferyi|downloaded=சனவரி 7, 2009}}</ref> பிலிப்பைன் கழுகு சட்டத்தினால் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றது. <ref name=fieldguide>Kennedy, R. S., Gonzales, P. C.; Dickinson, E. C.; Miranda, H. C., Jr. and Fisher, T. H. (2000). ''A Guide to the Birds of the Philippines.'' Oxford University Press, New York. ISBN 0-19-854669-6</ref><ref name="Hungry Farmer">{{cite web| title=Farmer arrested for killing, eating rare Philippines eagle: officials| publisher = AFP |date = 2008-07-18 | url = http://afp.google.com/article/ALeqM5hmMr60RIPEBrwEzz1o1iP8QnMt5w| accessdate =2009-01-07 }}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பிலிப்பீன்_கழுகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது