ஏழு தலைமுறைகள் (புதினம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Suthir (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 22:
}}
 
'''''ஏழு தலைமுறைகள்''''' ஒரு [[புதினம்]] அலெக்ஸ் ஹேலி என்பவரால் ஆங்கிலத்தில் (Roots: The Saga of an American Family) 1976 ஆம் ஆண்டு எழுதி வெளியானது. இது தமிழில் 2001 ஆம் ஆண்டு ஏ.ஜி.எத்திராஜீலு என்பவரால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியானது. "குண்ட்டா"வின் பிறப்பில் இருந்து தொடங்குகிறது. 1750- ஆம் ஆண்டு மேற்கு ஆப்பிரிக்காவில் காம்பியா நாட்டிலுள்ள ஜப்பூர் கிராமம்தான் குண்ட்டா பிறந்த ஊர். அவனுக்குப் பெயர் சூட்டுவதிலிருந்து குண்ட்டா பருவ வயது பயிற்சியை முடிக்கும் வரையிலான புதினத்தின் ஒவ்வொரு அடியும் அம்மக்களின் உழைப்பை, வாழக்கையைவாழ்க்கையை, உறவு முறைகளை, இயற்கை பற்றிய அறிவு வளர்ச்சியை, நம்பிக்கையைக் கோர்வையாக எடுத்துச் சொல்கிறது.
 
==உள்ளடக்கம்==
அமெரிக்கா வந்தவுடன் ஒரு முதலாளியிடம் விற்கப்படுகிறார் குண்ட்டா, அதற்கு பின் அவர் பரம்பரை எப்படி வாழ்ந்தார்கள். குண்ட்டா எத்தனை முறை தப்பினார், எத்தனை முறை மாட்டிக் கொண்டார். உள் இருந்து கொண்டே எப்படி போராடினார். அவருடைய காதல், வாழ்வு முறை, மகள், பேரன் என்று தலைமுறை தலைமுறையாக அடிமையாக இருந்தவர்கள் எப்படி விடுதலை ஆனார்கள் என்பதை ஆழ்ந்த வலி மற்றும் மௌனத்துடன் பதிவு செய்கிறது. தன் இனம் வரலாறு தெரிய வேண்டும் என்பதற்காய் குண்ட்டா தன் பாட்டன் முப்பாட்டனின் கதைகளை மகளுக்குமகளுக்குச் சொல்கிறார். மகள் தன் மகனுக்குமகனுக்குச் சொல்ல, இப்படி பரம்பரை பரம்பரையாய் அவர்கள் தன் முன்னோர்களின் வாழ்க்கையைவாழ்க்கையைத் தனது அடுத்த தலைமுறையுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். புதினத்தின் சிறப்பியல்பு கடைசி தலைமுறையில் ஆசிரியர் தோன்றுகிறார். அவரின் மூதாதையரே குண்ட்டா? அவரின் கதை கேட்டு குண்ட்டா பிறந்த இடத்திற்கு செல்கிறார் ஆசிரியர். இடத்தை தேடி கண்டுபிடித்து, அம்மக்களைஅம்மக்களைத் தன் சொந்த மக்களைமக்களைப் பார்க்கும் விதமாக எழுதியிருக்கிறார் அலெக்ஸ் ஹேலி. <ref>(1976, June 13). "[http://select.nytimes.com/gst/abstract.html?res=F30F17FD3D5A107B93C1A8178DD85F428785F9 Book Ends]", ''[[The New York Times]]'', p. 222</ref>
 
== புதினத்தின் கதாப்பாத்திரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஏழு_தலைமுறைகள்_(புதினம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது