வெட்சித் திணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 68:
==புறப்பொருள் வெண்பாமாலையில் வெட்சித் திணை==
 
தொல்காப்பியத்திற்கு பிறகு தமிழில் புறப்பொருள் பற்றியதாகக் கிடைக்கும் ஒரே இலக்கண நூல் [[புறப்பொருள் வெண்பாமாலை]]யாகும். இது மன்னவனின் கட்டளைப்கட்டளை பெற்றோ பெறாமலோ படைவீரர் சென்று பகைவரோடு போரிட்டு அவரின் ஆ நிரைகளை கவர்ந்துவந்து தருதல் வெட்சித் திணையாகும் என்கிறது.<ref>
<blockquote>'''வென்றி வேந்தன் பணிப்பவும் பணிப்பின்றியும்<br />
சென்றி கல்முனை ஆதந்து அன்று'''<br /><br />-பு.பொ.வெ.மா-வெட்சி-1</blockquote></ref>
"https://ta.wikipedia.org/wiki/வெட்சித்_திணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது