"வடக்கு சிக்கிம் மாவட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

871 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
கஞ்சன்சங்கா தேசிய பூங்கா
==பொருளாதாரம்==
உலக அளவில் ஏலக்காய் உற்பத்தியில் மங்கன் முதலிடம் வகிக்கிறது.இதன் நில அமைப்பும் மழை அளவும் பல்வேறு வகை ஏலக்காய் விளைவதற்கு சாதகமாய் அமைந்துள்ளது.இங்கு பல மினுற்பத்தி நிலையங்கள் நிறுவப்பட்டிருப்பதால் இங்கு மின்வெட்டு என்பதே இல்லை.செங்குத்தான மலைப்பகுதிகளும் பல்வேறு ஏரிகளும் புனல் மின்திட்டங்களை நிறுவ வசதியாக உள்ளன.
 
==சுற்றுலா==
528

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1782807" இருந்து மீள்விக்கப்பட்டது