இந்தஇந்தப் போலியான தமிழ்நெட் டிவி இணையத்தளம், [[தமிழீழ விடுதலைப் புலிகள்|புலிகளை]] மட்டுமன்றி, பொதுவாகத் தமிழர்களை இழிவு படுத்தி, ஆபாசப் படங்களுடன் வெளியிட்டு வருகிறது. ஆப்பிரிக்கத் தமிழரான, மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை, தமிழக மற்றும் மலேசிய தமிழ் அரசியலாளர்கள் போன்றவர்கள் பற்றி ஆபாசப்படங்களுடன் மிகவும் இழிவான வகையில் செய்திகள் வெளியிட்டு வருகின்றது.