அரபு மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 32:
'''அரபு மொழி''' ஆப்பிரிக்க ஆசிய மொழிக் குடும்பத்தின் செமிட்டிக் கிளையின் மிகப் பெரிய மொழி.[[அறமைக் மொழி]], [[ஹீப்ரு மொழி]] என்பவற்றுடன் தொடர்புபட்டது. இன்று 21 நாடுகளின் அரபு ஆட்சி மொழியாகும். ஐ.நா-வின் அதிகாரப்பூர்வ மொழிகளுள் ஒன்றாகவும் விளங்குகிறது. 183 மில்லியன் மக்களின் தாய்மொழியாக அரபு மொழி இருக்கிறது.<ref>[http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article5471367.ece அரபி: ஓர் அறிமுகம், தமிழ் தி இந்து நாளிதழ்,டிசம்பர் 18,2013 ]</ref> [[இஸ்லாம்|இஸ்லாமிய]] சமயத்துடன் தொடர்புபட்டதாகையால் உலகெங்குமுள்ள முஸ்லிம்களால் கற்கப்படுகிறது. வலமிருந்து இடமாக எழுதப்படுகிறது. [[அல்ஜீரியா]], [[பாரேன்]], [[எகிப்து]], [[எரித்திரியா]], [[ஈராக்]], [[ஜோர்தான்]], [[குவைத்]], [[லெபனான்]], [[லிபியா]], [[ஓமான்]], [[கட்டார்]], [[சவுதி அரேபியா]], [[சூடான்]], [[சிரியா]], [[யேமன்]] போன்ற நாடுகளில் பேசப்படுவதோடு அரசு ஏற்புடைய மொழியாகவும் உள்ளது. அரபு நாட்டில் வாழும் அந்நிய இனத்தினர் பலர் அரபு மொழியைத் தாய்மொழியாகவும் பேசும் மொழியாகவும் கொண்டிருக்கின்றனர்.
அரபு மொழி பல
==ஆரம்பக் கால அரபி மொழி ==
|