நூப்ரா பள்ளத்தாக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
 
==புவியியல்==
[[File:Nubra Sand Dunes.jpg|thumbnail|right|நூப்ரா பள்ளத்தாக்கின் மணற்திட்டுகள்]]
 
[[File:Nubra Sand Dunes.jpg|thumbnail|right|Sand Dunes of Nubra valley]]
 
நூப்ரா பள்ளத்தாக்கு ஒரு உயரமான குளிர் பாலைவனமாக காணப்படுகிறது. இங்கு மிகக்குறைவான தாவரவகைகளே உள்ளன. இங்குள்ள கிராமங்களில் கோதுமை, பார்லி, பட்டாணி, கடுகு மற்றும் ஆப்பிள்கள், அக்ரூட் பருப்புகள், ஆப்ரிகாட் விளைகின்றன. இங்கு பெரும்பாலான மக்கள் புத்த மதத்தினர்.
 
நூப்ரா பள்ளத்தாக்கின் மேற்கு மற்றும் குறைந்த உயரத்தில் உள்ளபகுதிகள் இந்தோ[[இந்தியா]]-பாக்[[பாகிஸ்தான்]] எல்லையில் அமைந்துள்ளது. சியாச்சின் நூப்ரா பள்ளத்தாக்கின் வடக்கே அமைந்துள்ளது. சஸ்ஸேர் கணவாய் மற்றும் கரகோரம் கணவாய் நூப்ரா பள்ளத்தாக்கின் வடமேற்கு அமைந்துள்ளது. முற்காலத்தில் இப்பகுதி மேற்கு சீனாவின் ஜின்ஜியாங் மற்றும் மத்திய ஆசியாவிற்கான வர்த்தக வழியாக இருந்தது.
 
நூப்ரா பள்ளத்தாக்கிர்குல் நுழைய ஆண்டு முழுவதும் அனுமதிக்கப்படுகிறது. உலகின் மிக அதிக உயரத்திலுள்ள வாகனம் செல்லும் சாலையாக இது உள்ளது.
 
நூப்ரா பள்ளத்தாக்கிர்குல்பள்ளத்தாக்கிற்குள் நுழைய ஆண்டு முழுவதும் அனுமதிக்கப்படுகிறது. உலகின் மிக அதிக உயரத்திலுள்ள வாகனம் செல்லும் சாலையாக இது உள்ளது.
[[File:Shyok2.svg|thumb|right|Shyok watershed]]
 
==கல்வி==
 
இங்குள்ள மக்களுக்கு நல்ல தரமான கல்வி கிடைக்கவில்லை. இங்குள்ள மோசமான வானிலை காரணமாக அரசாங்கத்தால் நிலையான பள்ளிகளை அமைக்கமுடியவில்லை. நூப்ரா பிராந்தியத்தில் மிக சில அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
 
கர்மபூமி எனும் ஒரு தேசிய அரசு சாரா தொண்டு நிறுவனம் இப்பிராந்தியத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
 
 
[[பகுப்பு:ஜம்மு காஷ்மீர்]]
"https://ta.wikipedia.org/wiki/நூப்ரா_பள்ளத்தாக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது