யோசப் வாசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 48:
 
[[திருத்தந்தை பிரான்சிசு]] 2015, சனவரி 13-15 நாள்களில் இலங்கைக்குத் திருப்பயணமாகச் செல்லும் வேளையில் வாஸ் அடிகளாருக்குப் புனிதர் பட்டம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக, புனிதர் பட்டம் வழங்குவதற்கான நிபந்தனைகளுள் ஒன்று, யாருக்கு அப்பட்டம் வழங்கப்படவிருக்கிறதோ, அவரை நோக்கி மன்றாடியதன் வழியாக இரு புதுமைகள் நிகழ்ந்திருக்க வேண்டும், அப்புதுமைகள் உண்மையாகவே இயற்கை விதிகளுக்கு அப்பாற்பட்டு, கடவுளின் அருளால் நிகழ்ந்தவை என்று திருச்சபை அதிகாரிகளால் ஒப்புதல் பெறவும் வேண்டும். வாஸ் அடிகளாருக்குப் புனிதர் பட்டம் அளிப்பதற்கு இரண்டாம் புதுமைக்காகக் காத்திருக்க வேண்டாம் என்று திருத்தந்தை பிரான்சிசு விதிவிலக்கு அளித்துள்ளார்.
 
 
2015.01.14 இன்று காலை முதலாம் பிரான்சிஸ் ஆண்டகையினால் காலி முகத்திடலில் இடம்பெற்ற திருப்பலி நிகழ்வில் முத்திபேறு பெற்ற ஜோசப் வாஸ் அடிகளாருக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இலங்கையில் முதலாவது புனிதர் பட்டம் பெறுபவர் அவராவார். இந்த நிகழ்வில் போப் ஆண்டகையிடம் ஆசிபெறுவதற்காக (4 இலட்சத்திற்கு மேற்றபட்ட) பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டனர்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/யோசப்_வாசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது