பற்றுக்காய் உத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" சதுரங்க வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 2:
 
 
[[ சதுரங்கம் | சதுரங்க ]] விளையாட்டில் '''பற்றுக்காய் உத்தி'''''(Skewer)'' என்பது '''ஊடுகதிர் தாக்குதல்''' அல்லது '''எக்சு கதிர் தாக்குதல்''' என்றும் அழைக்கப்படுகிறது. சதுரங்க ஆட்டத்தில் [[செருகி (சதுரங்கம்)|செருகி]] உருவாக்கும் இக்கட்டான நிலை போலவே பற்றுக்காய் உத்தியும் இத்தகைய நிலைப்பாட்டை எதிரிக்கு உண்டாக்குகிறது. உண்மையில் பற்றுக்காய் சில சமயங்களில் எதிர் செருகி என்றும் அழைக்கப்படுகிறது. செருகி, பற்றுக்காய் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்னவெனில் பற்றுக்காய் உத்தியில் அதிக மதிப்புடைய காய் முன்பாகவும் குறைவான மதிப்புள்ள காய் பின்னாலும் இருக்கும். இதனால் எதிரி அதிகமதிப்புள்ள காயை வேறு இடத்திற்கு நகர்த்த வலியுறுத்தப்படுகிறார். குறைவான மதிப்புடைய காயை தாக்குபவர் கைப்பற்றிக் கொள்ளலாம்<ref>{{cite book |title=1001 Winning Chess Sacrifices and Combinations |last=Reinfeld |first=Fred |authorlink=Fred Reinfeld |year=1955 |publisher=Wilshire Book Company |isbn=0-87980-111-5 |page=151 |accessdate=10-01-2010}}</ref>. ( பார்க்கவும்: [[ சதுரங்க காய்களின் சார்பு மதிப்பு ]] ) நீண்ட தூரம் தாக்க வல்லமை கொண்ட [[ இராணி (சதுரங்கம்) | இராணி ]] , [[ யானை(சதுரங்கம்) | யானை]] மற்றும் [[ அமைச்சர் (சதுரங்கம்) | அமைச்சர் ]] போன்ற காய்கள் பற்றுக்காய்களாக முடியும்.
{{algebraic notation|pos=tocleft}}
 
"https://ta.wikipedia.org/wiki/பற்றுக்காய்_உத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது