கோகுலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 22:
}}
'''கோகுலம்''' [[இந்தியா]]வின் [[உத்தரப் பிரதேசம்|உத்திரப் பிரதேசத்தில்]] உள்ள [[உத்தரப் பிரதேசம்|மதுரா மாவட்டத்தில்]] உள்ள ஒரு நகரப் பஞ்சாயத்து. இது மதுராவில் இருந்து தென் கிழக்கே 15 கி.மீ தொலைவில் உள்ளது. கடவுள் [[கிருட்டிணன்|கிருட்டிணர்]] இங்குதான் வளர்ந்ததாக இந்து தொன்மக் கதைகளில் கூறப்பட்டுள்ளது. இங்குள்ள [[யமுனை ஆறு|யமுனை ஆற்றாங்கரையில்]] [[கிருட்டிணன்|கிருஷ்ணரின்]] கோயில் அமைந்துள்ளது.
 
==படக்காட்சியகம்==
 
<gallery>
Image:Gokul temple.JPG|கோகுல கிருஷ்ணர் கோயில்
File:Indischer Maler um 1640 001.jpg|யமுனை ஆற்றில் காளியன் நாகத்தின் மீது நடன கோபாலன்
</gallery>
 
 
 
[[பகுப்பு:உத்தரப் பிரதேசம் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/கோகுலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது