பிரம்மகுப்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
பகுப்பு சீராக்கம்
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''பிரம்மகுப்தர்''' (598-668) ஓர் இந்தியக் கணிதவியலாளர். அவர் '''உஜ்ஜயினி'''யின் வான்வான ஆய்வகத்தின் இயக்குனராக இருந்தவர். ''பிரம்மஸ்புட சித்தாந்தம்'' (628), மற்றும் ''கண்டகாத்யகம்'' (665) என்ற இரண்டும் அவரால் இயற்றப்பட்ட சிறப்பு பெற்ற நூல்கள்.
 
பிரம்மஸ்புடசித்தாந்தத்தில் தான் முதன்முதல் [[சூனியம்]] என்பதை ஓர் எண்ணாகவும், அது எந்த எண்ணிலிருந்தும் அதையே கழித்தால் வரக்கூடிய எண்ணென்றும் சொல்லப் பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/பிரம்மகுப்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது