இந்தோனேசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
image_map = LocationIndonesia.png |
national_motto = [[w:en:Bhinneka Tunggal Ika|பின்னேகா துங்கால் இகா]]<br /> ஜாவா மொழி: [[வேற்றுமையில் ஒற்றுமை]]|
national_anthem = [[w:en:Indonesia Raya|இந்தோனேசியஇந்தோனேசியா ராயா]] |
official_languages = [[இந்தோனேசிய மொழி]]|
capital = [[ஜாகார்த்தா]] |latd=6|latm=08|latNS=S|longd=106|longm=45|longEW=E|
வரிசை 14:
leader_title1 = அதிபர் |
leader_title2 = உப அதிபர் |
leader_name1 = சுசிலோஜொக்கோ பம்பாங் யுடொயோனோவிடோடோ |
leader_name2 = ஜுசுப் கல்லா |
area_rank = 16வது16 ஆவது |
area_km2= 1904569 |
area_sq_mi= 735355 <!-- Do not remove per [[WP:MOSNUM]] -->|
வரிசை 22:
population_estimate = 222,781,000 |
population_estimate_year = 2005 |
population_estimate_rank = 4வது4 ஆவது |
population_census= 206,264,595 |
population_census_year= 2000 |
population_density = 117 |
population_densitymi² =303 <!-- Do not remove per [[WP:MOSNUM]] --> |
population_density_rank = 84வது84 ஆவது |
GDP_PPP_year=2005 |
GDP_PPP = $977.4 பில்லியன் |
GDP_PPP_rank = 15th |
GDP_PPP_per_capita = $4,458<ref name="IMF">[http://www.imf.org/external/pubs/ft/weo/2006/01/data/dbcoutm.cfm?SD=2005&ED=2005&R1=1&R2=1&CS=3&SS=2&OS=C&DD=0&OUT=1&C=536&S=PPPWGT-PPPPC&RequestTimeout=120&CMP=0&x=45&y=5 IMF estimate]</ref> |
GDP_PPP_per_capita_rank = 110வது110 ஆவது |
HDI_year = 2003 |
HDI = 0.697 |
வரிசை 53:
footnotes =
}}
'''இந்தோனேசியா''' (''Indonesia''), அதிகாரப்பூர்வமாகஅதிகாரபூர்வமாக '''இந்தோனேசியக் குடியரசு''' (''Republic of Indonesia'') என அழைக்கப்படுவது 17,508 [[தீவு தேசம்|தீவுகளாலான]] [[தென்கிழக்காசியா|தென் கிழக்காசிய]], மற்றும் [[ஓசியானியா|ஓசியானிய]] நாடாகும்.<ref>[http://ec.europa.eu/europeaid/where/asia/regional-cooperation/support-regional-integration/asem/documents/10.03.10_info_on_indonesia_finale_en.pdf Information on Indonesia]. ASEM Development conference II: Towards an Asia-Europe partnership for sustainable development. 26–27 May 2010, Yogyakarta, Indonesia. ec.europa.eu</ref> 33 மாகாணங்களைக் கொண்ட இந்நாட்டில் 238 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இதனால் உலகில் மக்கள்தொகைமக்கள் தொகை கூடிய நாடுகளில் இந்தோனேசியா நான்காவது இடத்தில் உள்ளது. இது மக்களால் தெரிவு செய்யப்பட்ட சட்டசபையையும், சனாதிபதியையும் கொண்ட ஒரு குடியரசு. [[சக்கார்த்தா]] இந்த நாட்டின் தலைநகரம். [[பப்புவா நியூ கினி]], [[கிழக்குத் திமோர்]], [[மலேசியா]] என்னும் நாடுகள் இதன் எல்லைகளில் உள்ளன. [[சிங்கப்பூர்]], [[பிலிப்பைன்சுபிலிப்பீன்சு]], [[ஆஸ்திரேலியா|ஆத்திரேலியா]] என்னும் நாடுகளும், இந்தியாவின் ஆட்சிக்கு உட்பட்ட [[அந்தமான் நிக்கோபார் தீவுகள்|அந்தமான் நிக்கோபார்]] தீவுகளும் இந்தோனேசியாவுக்கு அயலில் உள்ளன. உலகில் மிகக் கூடிய [[முஸ்லிம்]] மக்களைக் கொண்ட நாடு இந்தோனேசியாவே. தென்கிழக்கு ஆசிய நாடுகள் கழகத்தின் தொடக்க உறுப்பு நாடான இந்தோனேசியா, [[ஜி-20|குழு-20 முக்கிய பொருளாதாரங்கள்]] அமைப்பின் உறுப்பு நாடாகவும் உள்ளது. இந்தோனேசியப் பொருளாதாரம், [[பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி]] அடிப்படையில் உலகின் பதினாறாவது இடத்திலும், [[கொள்வனவு ஆற்றல் சமநிலை|வாங்கும் திறன் சமநிலை]] அடிப்படையில் 15 ஆவது இடத்திலும் உள்ளது.
இந்தோனேசியஇந்தோனேசியத் தீவுகள், சிறப்பாககுறிப்பாக ஜாவாசாவகம் 500,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒமோ இரக்டசு மனிதர்களின் வாழ்விடமாக இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஏழாம் நூற்றாண்டில் இருந்தாவது, இந்தோனேசியத் தீவுக்கூட்டம் முக்கியமான ஒரு வணிகப் பகுதியாக இருந்துவருகிறது. முதலில் சிறீவிசய இராச்சியமும், பின்னர் மாசாபாகித்தும்மசாபாகித்தும் இந்தியாவுடனும் சீனாவுடனும் வணிகத்தில் ஈடுபட்டிருந்தன. இப்பிரதேசம் சீனாவுக்கான வணிகப் பாதையில் அமைந்திருப்பதால் வாசனைப் பொருள் வாணிபத்தில் முன்னோங்கிக் காணப்பட்டது. இப்பகுதியை ஆண்ட உள்ளூர் ஆட்சியாளர்கள் பொதுக் காலத்தின் தொடக்க நூற்றாண்டுகளிலிருந்தே பிற பண்பாட்டு, சமய, அரசியல் மாதிரிகளை உள்வாங்கி வந்தனர். இதனால், இப்பிரதேசத்தில் [[இந்து மதம்|இந்து]] மற்றும் [[பௌத்தம்|பௌத்த]] இராச்சியங்கள் செழித்திருந்தன. மத்திய காலத்தில் இப்பிரதேசம் [[இஸ்லாம்|இஸ்லாமிய]] ஆதிக்கத்துக்குள்ளானது. இந்நாட்டின் இயற்கை வளங்களால் கவரப்பட்ட வெளிநாட்டு வல்லரசுகள் இந்தோனேசிய வரலாற்றில் செல்வாக்குச் செலுத்தின. கண்டுபிடிப்புக் காலம் என வழங்கப்பட்ட காலத்தில், மலூக்குத்மலுக்குத் தீவுகளின் வாசனைப் பொருள் வணிகத்தின் தனியுரிமைக்காக ஐரோப்பிய வல்லரசுகள் போட்டியிட்டதுடன், கிறித்தவ மதத்தையும் இப் பகுதியில்இப்பகுதியில் அறிமுகப்படுத்தின. இப்பிரதேசம் சுமார் மூன்றரை நூற்றாண்டுகள் [[டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி]]யின் கீழ் [[நெதர்லாந்து|நெதர்லாந்தின்]] காலனித்துவப் பிரதேசமாக இருந்தது. [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது சிறிது காலம் [[யப்பான்|யப்பானிய]] ஆக்கிரமிப்பில் இருந்த நாடு [[1945]] இல் தனது விடுதலையை பிரகடனப்படுத்தியது. ஒன்றுபட்ட சுதந்திர இந்தோனேசியா 1949 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது. [[ஐக்கிய நாடுகள் அவை]] [[1953]] இல் அங்கீகரித்தது.
 
== பெயர் ==
இந்தோனேசியா என்ற பெயர் [[கிரேக்க மொழி]]யில் இந்தியா எனப் பொருள்படும் ''இந்துஸ்'' (indus) மற்றும் தீவுகள் எனப் பொருள்படும் ''நேசோஸ்'' (nesos) என்ற பதங்களின் இணைப்பாகும். விடுதலைபெற்ற இந்தோனேசியா உருவாவதற்குப் பல காலங்களுக்கு முன்னரே, 18 ஆம் நூற்றாண்டில் இப் பெயர் தோன்றியது. 1850 ஆம் ஆண்டில் சார்ச் வின்ட்சர்விண்சர் ஏர்ல் என்னும் ஆங்கிலேய இனவியலாளர், இந்தியத் தீவுக்கூட்டம், அல்லது மலாயத் தீவுக்கூட்டம் என அழைக்கப்பட்ட இப்பகுதியின் மக்களுக்கு ''இந்துனேசியர்'' அல்லது ''மலாயுனேசியர்'' என்னும் பெயர்களை முன்மொழிந்தார். இதே வெளியீட்டில், அவருடைய மாணவரான சேம்சு ரிச்சார்ட்சன் லோகன் என்பவர் இந்தியத் தீவுக்கூட்டம் என்பதற்கு ஒத்த பொருளில் ''இந்தோனேசியா'' என்னும் சொல்லைப் பயன்படுத்தினார். [[ஒல்லாந்தர்|ஒல்லாந்த]] அறிஞர்கள் தமது நூல்களில் ''இந்தோனேசியா'' என்ப பெயரைப் பயன்படுத்துவதற்குத் தயக்கம் காட்டினர். அவர்கள், மலாயத் தீவுக்கூட்டம் (Maleische Archipel), நெதர்லாந்துக் கிழக்கிந்தியா, இண்டீ, கிழக்கு, "இன்சுலிந்தே" போன்ற பெயர்களைப் பயன்படுத்தினர்.
 
1900க்குப் பின்னர் ''இந்தோனேசியா'' என்னும் பெயர் [[நெதர்லாந்து]]க்கு வெளியே பொதுவான பயன்பாட்டுக்கு வந்தது. இந்தோனேசியத் தேசியவாதக் குழுக்கள் ஒரு அரசியல் வெளிப்பாடாக இந்தப் பெயரைப் பயன்படுத்தினர். பெர்லின் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த [[அடொல்ப் பசுட்டியன்]] என்பார் தான் எழுதிய ''இந்தோனேசியா அல்லது மலாயத் தீவுக் கூட்டங்களின் தீவுகள், 1884–1894'' ''(Indonesien oder die Inseln des Malayischen Archipels, 1884–1894)'' என்னும் நூல் மூலமாக இப்பெயரைப் பரவலாக அறிமுகப்படுத்தினார். [[சுவார்டி சூர்யனின்கிராட்]] என்பவர் 1913 ஆம் ஆண்டில் நெதர்லாந்தில் ''இந்தோனேசிக் பேர்சு-பியூரோ'' என்னும் பெயரில் ஒரு பத்திரிகைப் பணியகம் ஒன்றைத் தொடங்கியதன் மூலம், இப்பெயரைப் பயன்படுத்திய முதல் இந்தோனேசிய அறிஞர் ஆனார்.
"https://ta.wikipedia.org/wiki/இந்தோனேசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது