வீட்ஸ்டன் சமனச்சுற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Wheatstonebridge.svg|right|thumb|300px|வீட்ஸ்டன் பாலத்தின் சுற்றுவரிப் படம்]]
'''வீட்சுடன் சமனச்சுற்று''' (''Wheatstone Bridge'', '''வீட்ஸ்டன் பாலம்''', அல்லது '''வீட்ஸ்டன் சமனி''') என்பது [[மின்தடை]]யினை அளவிடப் பயன்படும் [[மின்கடத்தி]]களாலான ஓர் எளிய [[மின்சுற்று|மின்சுற்றாகும்]]. இது [[:en:Samuel Hunter Christie|சாமுவேல் ஹன்ட்டர் கிறிஸ்டி]] என்பவரால் 1833ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. பின் 1843ல் இதனை மேம்படுத்திப் பரவலாகச் செய்தவர் [[:en:Charles Wheatstone|சர் சார்லஸ் வீட்ஸ்டன்]] ஆவார். முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பொழுது மண்ணை ஆராய்வதற்கும் ஒப்பிடுவதற்குமே இது மிகவும் பயன்பட்டது.
 
 
 
 
இதில் நான்கு மின் தடைகள் R<sub>1</sub>,R<sub>2</sub>,R<sub>3</sub> and R<sub>x</sub> படத்தில் காட்டியவாறு இணைக்கப்பட்டுள்ளன. இரு எதிர் மின்முனைகள் மின்கலத்திற்கு B சாவி K மூலம் இணைக்கப்பட்டுள்ளன. மற்ற இருமுனைகளும் மின்காட்டியான G கால்வனாமீட்டருடன் இணைக்கப்பட்டுள்ளன. மின்சாரம் சுற்றில் பாயும்போது மின்காட்டியில் முள் விலக்கமுறாமல் உள்ளபோது
 
: R<sub>1</sub>/R<sub>3</sub> = R<sub>2</sub>/R<sub>x</sub>
 
இந்த எளிய சமன்பாட்டின் துணையுடன் தெரியாத மின்தடை ஒன்றின் அளவைக் (R<sub>x</sub>)கணக்கிட முடியும்.
 
:R<sub>x</sub> = R<sub>2</sub>*R<sub>3</sub>/R<sub>1</sub> ஓம் ஆகும்.
 
==வெளியிணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/வீட்ஸ்டன்_சமனச்சுற்று" இலிருந்து மீள்விக்கப்பட்டது