வீட்ஸ்டன் சமனச்சுற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

150 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
==செயல்முறை==
 
இச்சமனசுற்றில் நான்கு [[மின்தடைமின்தடையம்|மின்தடையங்கள்]]கள் <math>\scriptstyle R_x</math>, <math>\scriptstyle R_1</math>, <math>\scriptstyle R_2</math> மற்றும் <math>\scriptstyle R_3</math> ஒரு மூடிய சுற்றை உருவாக்கும்படிப் படத்தில் காட்டியவாறு இணைக்கப்பட்டுள்ளன. இங்கு <math>\scriptstyle R_x</math> என்னும் மின்தடையின்[[மின்தடையம்|மின்தடையத்தின்]] [[மின்தடை]] அளவு தெரியாததாகும். மற்ற மின்தடைகளின்மின்தடையங்களின் அளவுகள் தெரிந்ததே. இவற்றுள் <math>\scriptstyle R_2</math> என்பது, தக்கவாறு மாற்றிக் கொள்ளக் கூடிய மின்தடை ஆகும்.
 
இச்சுற்றில் ஒரே கிளையில் உள்ள மின்தடைகளின் தகவுகள் <math>\scriptstyle (R_2 / R_1)</math> மற்றும் <math>\scriptstyle (R_x / R_3)</math> சரிசமமாக இருக்கும்போது '''B''' மற்றும் '''D''' புள்ளிகளுக்கு இடையிலான மின்னழுத்த வேறுபாடு சுழியமாக இருக்கும். அச்சமயத்தில் [[கால்வனோமானி]]யின் வழியே [[மின்னோட்டம்]] பாயாது. மின்காட்டியில் முள் விலக்கமுறாமல் இருக்கும். இதுவே சுற்றின் சமநிலை எனப்படும்.
 
மின்தடைமின்தடையம் <math>\scriptstyle R_2</math>வின் மின்தடை அளவினைத் தகுந்தவாறு மாற்றியமைப்பதின் மூலம் இத்தகைய சமநிலையினை அடைய இயலும்.
 
சுற்று சமநிலையில் உள்ளபோது
755

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1791196" இருந்து மீள்விக்கப்பட்டது