அரசியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:UN General Assembly.jpg|thumb|[[ஐக்கிய நாடுகள் அவை]]யின் பொது மன்றத்தில் உறுப்பு நாடுகளின் தூதுவர்கள் உலக விடயங்கள் குறித்து கலந்துரையாடுவர்.]]
'''அரசியல்''' என்பது [[மக்கள்]] [[குழு]]க்களில் முடிவெடுக்கும் முறையைக் குறிக்கும் சொல். பொதுவாக அரசமைப்புகளின் செயல்பாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டாலும், அரசியல் உண்மையில் அலுவலக, [[கல்வி]], மற்றும் [[சமயம்|சமய]] நிறுவனங்கள் உட்பட அனைத்து மனித குழு ஊடாடல்களிலும் காணப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/அரசியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது