இரணைமடு கனகாம்பிகை அம்பாள் பெருங்கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 31:
==குடமுழுக்கு==
[[படிமம்:IKAMMAN.jpg|thumb|140px|left|கனகாம்பிகை அம்பாள் ]]
கிளிநொச்சியின் அன்னை எனப்போற்றப்படும் கனகாம்பிகை அம்பாள் ஆலயத்தில்ஆலயம் இதுவரையில் மூன்றுநான்கு [[குடமுழுக்கு]]களைக் கண்டுள்ளது. முதல்குடமுழுக்கானது அறுபதுகளிலும், இரண்டாவது குடமுழுக்கு [[1981]] இலும் இடம்பெற்றன. மூன்றாவது குடமுழுக்கு [[1996]], [[ஜனவரி 26]] [[வெள்ளிக்கிழமை]] நடைபெற்றது.நான்காவது கும்பாபிஷேகமானது [[2012]] யனவரி மாதம் முப்பதாம் திகதி [[திங்கட்கிழமை]] சிவஸ்ரீ ஆதி சவுந்தர ராஜ குருக்கள் தலைமையில் இனிதே நிறைவுபெற்றது
 
==தேர்==