வேளச்சேரி தொடருந்து நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
உரை திருத்தம் தேவை
வரிசை 4:
19 நவம்பர் 2007 அன்று வேளச்சேரி தொடருந்து நிலையம் செயல்பட துவங்கியது. வேளச்சேரி தொடருந்து நிலையமானது [[சென்னை மாவட்டம்|சென்னை]] மற்றும் [[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம்]] மாவட்டங்களுக்கு இடையே ஒரு எல்லை போல் செயல்படுகிறது.
 
==அமைவிடம்==
==அமைப்பு==
இங்கு உள்ள நடைமேடையின் நீளம் 280 மீட்டர் ஆகும். தொடருந்து நிலைய வளாகத்தில் 12,250 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட திறந்தவெளி வாகன நிறுத்த வசதி உள்ளது.
தொடருந்து நிலையத்தில் இருந்து அரை கி.மீ தொலைவில் (வேளச்சேரி) விஜயநகரம் பேருந்து நிலையம் உள்ளது. அங்கிருந்து சென்னையின் பிற பகுதிகளுக்கு பேருந்தில் செல்லலாம்.
 
==போக்குவரத்து==
இந்த நிலையத்தில் இருந்து பூங்கா நகர் வரை தொடர்வண்டியில் செல்லலாம். பெருங்குடி, தரமணி, திருவான்மியூர், இந்திரா நகர், கஸ்தூரிபா நகர், மைலாப்பூர் வழியாக சென்னை சென்ட்ரல்(பூங்கா நகர்) நிலையத்தை அடையலாம்.
 
==படங்கள்==
வரி 14 ⟶ 18:
Velachery-MRTS-Station.jpg
</gallery>
 
==சான்றுகள்==
{{Reflist}}
 
{{stub}}
 
[[பகுப்பு:சென்னை போக்குவரத்து]]
[[பகுப்பு:சென்னை]]
[[பகுப்பு:தமிழ்நாட்டுத் தொடருந்து நிலையங்கள்]]
[[பகுப்பு:சென்னையிலுள்ள இரயில்வே நிறுத்தங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வேளச்சேரி_தொடருந்து_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது