கொரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எழுத்து பிழை
No edit summary
வரிசை 22:
|utc_offset = +9
}}
'''கொரியா''' என்பது [[கிழக்கு ஆசியா]]வில் உள்ள கொரியத் தீபகற்பத்தில் இருந்த ஒரு முன்னாள் நாடாகும். இப்பகுதி மக்கள் கொரிய இனத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் பேசும் மொழி [[கொரியன்கொரிய மொழி|கொரிய]] மொழியாகும். 1948-ல் இல் கொரியா பிரிந்து [[வட கொரியா]], [[தென்கொரியா]] என்று ஆனது. கொரியக் குடியரசு என்று அதிகாரபூர்வமாக அழைக்கப்படும் தென்கொரியாதென் கொரியா திறந்த பொருளாதரத்தைக்கொண்டபொருளாதரத்தைக் கொண்ட, ஜனநாயக முறையைக்கொண்ட வளர்ந்த நாடாகும். ஐக்கிய நாட்டுசபைநாடுகள் சபை, உலகவர்த்தகஉலக வர்த்தக கூட்டமைப்பு(WTO) G20 போன்ற பன்னாட்டு கூட்டமைப்புகளில் அங்கத்தினராக தன்னை பதிவு செய்துகொண்டுள்ளது. வடகொரியா அதிகாரபூர்வமாக ஜனநாயக மக்கட் குடியரசு என்று அழைக்கப்படுகிறது. மூடிய பொருளாதாரக்கொள்கையுடையது.
 
அகழ்வாராய்ச்சிஅகழ்வாராய்ச்சிச் மற்றும்சான்றுகளும் மொழியாராய்ச்சிமொழியாராய்ச்சிச் சான்றுகள்சான்றுகளும் கொரிய மக்கள் தென்- மத்திய சைபீரியாவிலிருந்து குடியேறிய ஆதிவாசிகளாக இருக்கலாம் என்று குறிப்பிடுகின்றன. கொரிய மொழி இரண்டாம் நூற்றண்டில் சீன எழுத்துமுறையைஎழுத்து முறையை ஏற்றுக் ஏற்றுக்கொண்டதுகொண்டது. கொரிய மக்கள் நாலாம் நூற்றாண்டில் பௌத்தத்தை தழுவினர். இவ்விரண்டு நிகழ்வுகளும் கொரிய வரலாற்றில் முக்கியப் பங்காற்றும் [[கொரிய முப்பேரரசு|கொரிய முப்பேரரசில்]] செழுமையான தாக்கங்களை ஏற்படுத்தியது.
 
[[யோசான் வம்சம்|யோசான் வம்சாவளியினர்]] கொரியாவின் வரலாற்றில் பெரும் பாங்காற்றினர். 1910ல்1910 இல் ஜப்பானின் நாடுபிடிக்கும்நாடு பிடிக்கும் கொள்கையினால் அடிமையானது. [[இரண்டாம் உலகப்போர்உலகப் போர்|இரண்டாம் உலகப்போரின்]] முடிவு வரை ஜப்பானின் பிடியில் கொரியா இருந்தது. 1945ல்1945 38ம்இல் அட்ச38 ரேகைக்குஆம் கடகக் கோட்டுக்கு வடக்கே [[சோவியத் கூட்டமைப்பு|சோவியத் ஒன்றியமும்]], தெற்கே [[அமெரிக்கா|அமெரிக்காவும்]] ஜப்பானியப் படைப்பிரிவுகளின் சரணை ஏற்றுக்கொண்டன. இந்த மிகச் சிறிய நிகழ்வு கொரியாவின் பிரிவினையில் மிகப் பெரிய பங்காற்றியது. உருசியாவம் அமெரிக்காவும் கொரிய விடுதலையின் பின் அதை இரண்டாகப் பிரித்து அவர்களுக்கு எற்ற அரசுகளை பதவியில் ஏற்றி பனிப்போர் காலத்தில் மேலும் பிரிவினையை ஏற்படுத்திவிட்டன.
 
[[சோவியத் கூட்டமைப்பு|சோவியத் கூட்டமைப்பும்]], தெற்கே [[அமெரிக்கா|அமெரிக்காவும்]] ஜப்பானின் படைப்பிரிவுகளின் சரணை ஏற்றுக்கொண்டன. இந்த மிகச்சிறிய நிகழ்வு, கொரியாவின் பிரிவினையில் மிகப்பெரிய பங்காற்றியது. ருஷ்யாவம் அமெரிக்காவும் கொரிய விடுதலையின் பின் அதை இரண்டாக பிரித்து அவர்களுக்கு எற்ற அரசுகளை பதவியில் ஏற்றி பனிப்போர் காலத்தில் மேலும் பிரிவினையை ஏற்படுத்திவிட்டது.
 
[[பகுப்பு:கிழக்கு ஆசியா]]
"https://ta.wikipedia.org/wiki/கொரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது