கொரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 22:
|utc_offset = +9
}}
'''கொரியா''' என்பது [[கிழக்கு ஆசியா]]வில் உள்ள கொரியத் தீபகற்பத்தில் இருந்த ஒரு முன்னாள் நாடாகும். இப்பகுதி மக்கள் கொரிய இனத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் பேசும் மொழி [[கொரிய மொழி|கொரிய]] மொழியாகும். 1948 இல் கொரியா பிரிந்து [[வட கொரியா]], [[தென்கொரியா]] என்று ஆனது. கொரியக் குடியரசு என்று அதிகாரபூர்வமாக அழைக்கப்படும் தென் கொரியா திறந்த பொருளாதரத்தைக் கொண்ட, ஜனநாயக முறையைக்கொண்டமுறையைக் கொண்ட வளர்ந்த நாடாகும். ஐக்கிய நாடுகள் சபை, உலக வர்த்தக கூட்டமைப்பு(WTO) G20 போன்ற பன்னாட்டு கூட்டமைப்புகளில் அங்கத்தினராகஉறுப்பினராக தன்னை பதிவு செய்துகொண்டுள்ளதுசெய்து கொண்டுள்ளது. வடகொரியாவட கொரியா அதிகாரபூர்வமாக ஜனநாயக மக்கட் குடியரசு என்று அழைக்கப்படுகிறது. மூடிய பொருளாதாரக்கொள்கையுடையதுபொருளாதாரக் கொள்கையுடையது.
 
அகழ்வாராய்ச்சிச் சான்றுகளும் மொழியாராய்ச்சிச் சான்றுகளும் கொரிய மக்கள் தென் மத்திய சைபீரியாவிலிருந்து குடியேறிய ஆதிவாசிகளாக இருக்கலாம் என்று குறிப்பிடுகின்றன. கொரிய மொழி இரண்டாம் நூற்றண்டில் சீன எழுத்து முறையை ஏற்றுக் கொண்டது. கொரிய மக்கள் நாலாம் நூற்றாண்டில் பௌத்தத்தை தழுவினர். இவ்விரண்டு நிகழ்வுகளும் கொரிய வரலாற்றில் முக்கியப் பங்காற்றும் [[கொரிய முப்பேரரசு|கொரிய முப்பேரரசில்]] செழுமையான தாக்கங்களை ஏற்படுத்தியது.
"https://ta.wikipedia.org/wiki/கொரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது