இழைமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*. சீராக்க வேண்டும்
வரிசை 9:
 
[[படிமம்:Animal mitochondrion diagram ta.svg|300px|thumbnail|இழைமணியின் விரிவான அமைப்பு]]
இழைமணியின் எண்ணிக்கை ஒரு உயிர் இனத்தைப் பொருத்துபொறுத்து அல்லது இழைய வகையைப் பொருத்துபொறுத்து அமையும். பல வகை உயிரணுக்கள் ஒரு இழைமணியை மட்டும் கொண்டிருக்கும் அதே வேளை வேறு உயிரணுக்கள் பல ஆயிரம் இழைமணிகளைக் கொண்டும் இருக்கும்<ref name="Alberts">{{cite book| last = Alberts| first = Bruce| authorlink = | coauthors = Alexander Johnson, Julian Lewis, Martin Raff, Keith Roberts, Peter Walter| year = 1994| title = Molecular Biology of the Cell| publisher = Garland Publishing Inc.| location = New York| isbn = 0815332181}}</ref><ref name=Voet>{{cite book | last = Voet | first = Donald | coauthors = Judith G. Voet, Charlotte W. Pratt | title = Fundamentals of Biochemistry, 2nd Edition | publisher = John Wiley and Sons, Inc. | year = 2006 | pages = 547 |isbn=0471214957 }}</ref>. நுண்ணுறுப்பு பல உள் அமைப்புகளையும், சிறப்புப் பணிகளையும் மேற்கொள்வதாக அமைந்துள்ளது. நுண்ணுறுப்பு ஒரு வெளிச்சவ்வும், ஒரு உட்சவ்வும், இவற்றின் இடையே ஒரு இடைவெளியையும் கொண்டுள்ளது. இழைமணியிலுள்ள வெளிச்சவ்வும் உள்சவ்வும் இரட்டை அடுக்குகளாலான [[பொசுபோலிப்பிடு]] மூலக்கூறுகளாலும் [[புரதம்|புரதங்களாலும்]] ஆக்கப்பட்டதாக இருக்கும்<ref name=Alberts/>. ஆனாலும், இவ்விரு சவ்வுகளும் வேறுபட்ட இயல்புகளைக் கொண்டிருக்கின்றன. இரு சவ்வு கொண்ட கட்டமைப்பின் காரணமாக, இழைமணியானது ஐந்து தெளிவாக வேறுபட்ட அறைகளைக் கொண்டிருக்கின்றது. அவையாவன வெளிச்சவ்வு, வெளிச்சவ்வுக்கும் உட்சவ்வுக்கும் இடையில் காணப்படும் இடைவெளி, அந்த இடைவெளியானது உள்நோக்கி தள்ளப்பட்டு உருவாகும் கிரிசுட்டே எனப்படும் நீட்சிகள், உட்சவ்வு, உட்சவ்வின் உள்ளாக காணப்படும் தாயம் (matrix) என்ற அமைப்பு. பெரும்பாலான தொழிற்பாடுகள் வெளிச்சவ்வுக்கும், உட்சவ்வுக்குமான இடைவெளியிலேயே நடைபெறுகின்றன.
 
== குறிப்புகளும் மேற்கோள்களும் ==
"https://ta.wikipedia.org/wiki/இழைமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது