ஹோ சி மின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
வரிசை 29:
 
==பிறப்பு==
ஹோ சி மின் மத்திய வியட்னாமில் அமைந்துள்ள சிறிய மாகாணத்தில் பிறந்திருக்கலாம். பிற்பாடு தனது பிறப்பு சான்றிதலில்சான்றிதழில் வித்தியாசப்பட்ட தகவலைக் கொண்டு தலைமறைவில் வாழ்ந்து வந்தார். 1894-1903 காலப்பகுதிகளைத் தனது பிறப்பு ஆண்டாகப் பத்திரங்களில் கொடுத்தாலும், அதிகாரப்பூர்வமாக 1890 எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சில ஆய்வாலர்களால்ஆய்வாளர்களால் ஒத்துக்கொள்ளபடுவது இல்லை.
 
அவரின் பிறந்த நாளும்கூட சரிவரசரிவரத் தெரியவில்லை.பொதுவாக வியட்னாம் உருவாக்கப்பட்ட மே 19 ஆம் தேதி அவரின் பிறந்த நாள் என நம்ப்பபடுகிறதுநம்பப்டுகிறது. கிராமபுரத்தில்கிராமப்புறத்தில் பிறப்புபிறப்புத் தகவல் சேமிப்பு இல்லாத படியால்இல்லாதபடியால் ஹோ சி மின் தனது பிறப்புபிறப்புத் தேதி தெரியாதவராக இருந்து இருக்கலாம்.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஹோ_சி_மின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது