அலெக்சிசு சிப்ராசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
வரிசை 1:
 
{{Expand Greek|Αλέξης Τσίπρας|date=January 2015}}
{{Infobox officeholder
|name = அலெக்சிசு சிப்ராசு<br>{{small|Αλέξης Τσίπρας}}
வரிசை 32:
|religion =
}}
'''அலெக்சிசு சிப்ராசு''' (''Alexis Tsipras'', {{lang-el|Αλέξης Τσίπρας}}; பிறப்பு 28 சூலை 1974) is a [[கிரேக்கம் (நாடு)|கிரேக்க]] [[அரசியல்வாதி]]யும் சனவரி 26, 2015 முதல் கிரேக்கப் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளவரும் ஆவார். [[தீவிர இடதுசாரிக் கூட்டணி|தீவிர இடதுசாரிக் கூட்டணியின்]] (SYRIZA) தலைவராக 2009 முதல் இருந்து வருகின்றார்.<ref name="Parliament synthesis 2009 elections">{{cite news|url=http://www.ana-mpa.gr/anaweb/user/showplain?maindoc=8021532&maindocimg=8021551&service=143|script-title=el:Ανανέωση αλλά και ηχηρές απουσίες στη νέα Βουλή |date=9 October 2006|work=[[ANA-MPA]]|language=Greek|accessdate=9 October 2009}}</ref><ref name="Head of SYRIZA Parliamentary group 2009-10">{{cite news|url=http://www.athina984.gr/node/69377|title=Alexis Tsipras to head SYRIZA Parliamentary group|date=8 October 2009|work=Athina 9.84 Municipal Radio |publisher=athina984.gr|accessdate=9 October 2009}}</ref>முதன்முதலாக 2009ஆம் ஆண்டு தேர்தல்களில் வென்று கிரேக்க நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சிப்ராசு எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பு வகித்தார். 2014ஆம் ஆண்டில் நடந்து [[ஐரோப்பிய ஆணையம்|ஐரோப்பிய ஆணையத்திற்கான]] தேர்தல்களில் தலைவர் பதவிக்கு ஐரோப்பிய இடதுசாரிகளின் கட்சி சார்பாக போட்டியிட்டார். சனவரி 25, 2015 அன்று சிப்ராசு பொதுத்தேர்தல்களில் சிரிசாவிற்கு பெரும் வெற்றியை ஈட்டித் தந்தார்; 36% வாக்குகளும் நாடாளுமன்றத்தின் 300 இடங்களில் 149 இடங்களில் வெற்றியும் கிடைத்தது.
 
[[பகுப்பு:கிரேக்க அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அலெக்சிசு_சிப்ராசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது