கைவல்ய உபநிடதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{இந்து புனிதநூல்கள்}}
 
'''கைவல்ய உபநிடதம்''' என்பது கிருஷ்ண யஜுர் வேதத்தைச் சார்ந்த [[உபநிடதம்]] ஆகும். [[முக்திகோபநிடதம்|முக்திகோபநிஷத்தி]]ல் [[இராமர்|ராமபிரான்]] [[ஆஞ்சனேயர்|ஆஞ்சனேய]]ருக்கு உபதேசித்ததாகக் கூறப்படும் 108 உபநிஷத்துக்களில் இது 12வது உபநிஷத்து. இரண்டே அத்தியாயங்களில் மொத்தம் 27 சுலோகங்களைக் கொண்டது. [[சைவ உபநிடதங்கள்]] என்ற பகுப்பில் சேர்ந்தது. ஆச்வலாயனருக்கு நான்முக [[பிரம்மா]]வால் உபதேசிக்கப்பட்டது என்று தொடங்குகிறது. [[ஆதி சங்கரர்]] தன்னுடைய பாஷ்யங்களில் இதனிலிருந்து மேற்கோள்களை அடிக்கடி கையாள்கிறார்.<ref>https://ia600704.us.archive.org/14/items/UpanishadsTamil/05_Kaivalya_Upanishad.pdf</ref><ref>https://archive.org/details/EssenceOfKaivalyaUpanishad</ref>
 
==உபநிடதக் கருத்துரை==
வரிசை 30:
நம் உடலில் புருவமத்திக்கும் அவிமுக்தம் என்று பெயர். ஆறு [[ஆதார சக்ர]]ங்களில் புருவமத்தியில் உள்ளது [[ஆஞ்ஞாசக்ரம்]]. இங்கு மனது நிலைக்கும்போது ஞானம் பளிச்சிடுகிறது என்பது [[யோக]]நூல்களின் சித்தாந்தம்.
 
==மேற்கோள்கள்==
==துணை நூல்கள்==
<references/>
 
==துணை நூல்கள்==
*S. Radhakrishnan.The Principal Upanishads.1969. George Allen & Unwin Ltd. London. SBN 04 294047 8
*"அண்ணா". உபநிஷத்ஸாரம். [[1989]], ஸ்ரீராமகிருஷ்ண மடம், [[சென்னை]].
"https://ta.wikipedia.org/wiki/கைவல்ய_உபநிடதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது