மடக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Logarithm plots.png|right|thumb|300px|alt=Graph showing three logarithm curves, which all cross the x-axis where x is 1 and extend towards minus infinity along the y axis. Curves for smaller bases are just amplified versions of curves for larger bases.|அடிமானம் 2, அடிமானம் e, அடிமானம் 10 ஆகியவற்றுக்கு வரையப்பட்ட மடக்கை ]]
 
'''மடக்கை''' (''Logarithm'') என்பது யாதாயினும்ஏதேனும் ஒரு எண், மற்றொருகுறிப்பிட்ட குறித்தவொருமற்றொரு எண்ணின் (அடிமானம் அல்லது எண்ணடி) எத்தனை அடுக்குகளாக அமையும் (எத்தனை தடவை பெருக்குப்படும்) என்பதை சுருக்கமாக வகைகுறிக்கும்குறிக்கும் ஒரு வகைக் கணிதச் செய்கை ஆகும்.
 
எடுத்துக்கட்டாக
'''1000''' ஐ '''10<sup>3</sup>''' எனஎனச் சுட்டி வடிவில் எழுதலாம்.
 
::'''1000 = 10<sup>3</sup>'''
வரிசை 19:
இதன்படி அடி b க்கான மடக்கை X என்பது '''மட<sub>b</sub>X''' எனக் குறிக்கப்படும்.
 
மடக்கை அட்டவணை [[ஜான் நேப்பியர்]] (கி.பி.1550-1617) என்பவரால் முன்வைக்கப்பட்டது. மடக்கை அட்டவணை கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் பெரிய எண்களைக் கொண்டமைந்த கணிதச் செய்கைகள் இலகுவாக்கப்பட்டன. இரு எண்களின் பெருக்கத்தைபெருக்கத்தைக் கண்பதற்கு மடக்கை மாற்றம் செய்யப்பட்ட பின் அவற்றை இலகுவாகக் கூட்டமுடியும்:
:<math> \log_b(xy) = \log_b (x) + \log_b (y). \,</math>
மடக்கை அட்டவணை அல்லது வழுக்கி மட்டம் ஆகியவற்றைப் பயன்படுத்தி அவற்றின் பெறுமதியை நேரடியாகக் கண்டு பிரதியிடலாம்.
 
அடிமானம் 10 கொண்ட மடக்கை ''சாதாரண மடக்கை'' எனவும், அடிமானம் ''e'' (≈ 2.718) கொண்ட மடக்கை ''இயற்கை மடக்கை''(Natural Log) எனவும் அழைக்கப்படுகிறது. சாதாரண மடக்கை [[அறிவியல்|அறிவியலிலும்]] [[பொறியியல்|பொறியியலிலும்]] அதிகப்பயன்பாடும், இயற்கை மடக்கை [[கணிதம்|கணிதத்தில்]], குறிப்பாக [[நுண்கணிதம்|நுண்கணிதத்திலும்]] அதிக பயன்பாடு கொண்டுள்ளன. அடிமானம் 2 கொண்ட மடக்கை [[கணினி அறிவியல்|கணினி அறிவியலில்]] அதிகப் பயன்பாடு கொண்டுள்ளது.
 
== மடக்கை அட்டவணையைப் பயன்படுத்துதல் ==
வரிசை 42:
 
=== மடக்கையைப் பயன்படுத்திப் பெருக்கல் ===
பெருக்குதல் செயற்பாடு ஒன்றைச் செய்வதற்கு அவற்றின் மடக்கைப் பெறுமதியைக் கண்டு அவற்றைக் கூட்டிப் பெற்ற தொகைக்கு முரண் மடக்கை காண்பதன் மூலம் அடையலாம். இது பெரிய சிக்கலான எண்களைஎண்களைப் பெருக்குவதை இலகுவாக்கும்.
 
'''எ.கா:'''
வரிசை 50:
:: = 0.1931
 
இனி 0.1931க்கு முரண்எதிர் மடக்கை(Anti Log) அதாவது அட்டவணையில் உட்பெறுமதியாக இருக்கும் இடத்தின் நிலைகளைக் கண்டறிதல் வேண்டும். இது '''1.56''' ஆகும். (பச்சையால் குறிக்கப்பட்டது).
 
எனவே: '''1.5 x 1.04 = 1.56'''
"https://ta.wikipedia.org/wiki/மடக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது