ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
*துவக்கம்*
வரிசை 1:
[[File:UNSC P5.PNG|right|400px|thumb|ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர்கள்.]]
{{Infobox United Nations
'''[[ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை]]யின் நிரந்தர உறுப்பினர்கள்''' பின் வரும் ஐந்து அரசாங்கங்கள் ஆகும்: [[சீன மக்கள் குடியரசு]], [[பிரான்சு]], [[உருசியா]], [[ஐக்கிய இராச்சியம்]], மற்றும் [[அமெரிக்க ஐக்கிய நாடு]]. '''நிரந்தர ஐந்து''', '''பெரிய ஐந்து''', அல்லது '''P5''' எனவும் இவை அழைக்கப்படுகின்றன. இந்த உறுப்பினர்கள் [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரில்]] வென்ற நாடுகளாக கருதப்படுகின்றனர்.<ref>{{Citation | title = The UN Security Council | url = http://www.unfoundation.org/what-we-do/issues/united-nations/the-un-security-council.html | accessdate = 2012-05-15}}</ref> இதில் பிரான்சு ஐரோப்பாவில் தோல்வியடைந்து ஆக்கிரமிக்கப்பட்ட நாடாக இருந்து [[கனடா]], கட்டற்ற பிரான்சியப் படைகள், ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் கூட்டு முயற்சியால் மீட்கப்பட்டது. இந்த நிரந்தர உறுப்பினர்களுக்கு [[வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகள்|வீட்டோ அதிகாரம்]] வழங்கப்பட்டுள்ளது. இதனால் எந்தவொரு வரைவிற்கும் பன்னாட்டளவில் எத்தகைய ஆதரவிருந்தாலும் "தன்னிலையான" அவைத் தீர்மான வரைவை நிறைவேற்ற இயலும்.
|name = ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை
United Nations Security Council
مجلس أمن الأمم المتحدة {{ar icon}}

联合国安全理事会 {{zh icon}}

Conseil de sécurité des Nations unies {{fr icon}}

Совет Безопасности Организации Объединённых Наций {{ru icon}}

Consejo de Seguridad de
las Naciones Unidas {{es icon}}

|image = United Nations Security Council.jpg
|caption = நியூ யார்க்கில் உள்ள ''நோர்வேயர் அறை'' எனப்படும் ஐநா பாதுகாப்பு அவையின் அரங்கம்
|type = முதன்மை அமைப்பு
|Also Referred to As = UNSC
|head = Rotates between members
|status = செயலில்
|established = 1946
|website = http://un.org/sc/
|parent =
|subsidiaries =
|footnotes =

==மேற்சான்றுகள்==
'''ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை ''' (United Nations Security Council, '''UNSC''') [[ஐக்கிய நாடுகள்|ஐ.நா.வின்]] முதன்மையான அமைப்புகளில் ஒன்றாகும். பன்னாட்டு அமைதி மற்றும் பாதுகாப்பினை பராமரிப்பதே இதன் கடமையாகும். [[ஐக்கிய நாடுகள் பட்டயம்|ஐ.நா பட்டயத்தில்]] விவரித்துள்ளபடி [[அமைதி காப்பு நடவடிக்கை]]களை மேற்கொள்ளுதல், [[பன்னாட்டுத் தடைகள்]] ஏற்படுத்துதல் மற்றும் [[போர்|இராணுவ நடிவடிக்கைகள்]] எடுக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அதிகாரங்களை [[ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை தீர்மானங்கள்|தனது தீர்மானங்கள்]] மூலமாக நிலைநாட்டுகிறது.
{{Reflist}}

ஐ.நா பாதுகாப்பு அவையில் 15 உறுப்பினர்கள் உள்ளனர்; வெட்டுரிமை உள்ள ஐந்து நிரந்தர உறுப்பினர்களும் ([[சீன மக்கள் குடியரசு|சீனா]], [[பிரான்சு]], [[உருசியா]], [[ஐக்கிய இராச்சியம்]], மற்றும் [[ஐக்கிய அமெரிக்கா]]) நிரந்தரமில்லாது இரண்டாண்டுகள் செயலாற்றக்கூடிய தேர்ந்தெடுக்கப்படும் பத்து உறுப்பினர்களையும் கொண்டது. இந்த அமைப்பு ஐ.நா பட்டயத்தின் ஐந்தாம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு அவை உறுப்பினர்கள், எந்நேரமும் கூடுவதற்கு வசதியாக, [[நியூயார்க் நகரம்|நியூ யார்க் நகரிலேயே]] தங்கியிருக்க வேண்டும்
இதற்கு முந்தைய [[உலக நாடுகள் சங்கம்|உலக நாடுகள் சங்கத்தின்]] முதன்மைக் குறைபாடே அதனால் ஓர் நெருக்கடியின்போது உடனடியாக செயல்படவில்லை என்பதால் இந்தத் தேவையை ஐ.யா. பட்டயம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

பாதுகாப்பு அவையின் முதல் அமர்வு [[சனவரி 17]], [[1946]]ஆம் ஆண்டில் [[இலண்டன்|இலண்டனின்]] [[இங்கிலாந்து திருச்சபை|திருச்சபை மாளிகையில்]] கூடியது. அது முதல் தொடர்ந்து இடைவெளியின்றி இயங்கும் இந்த அவை பல இடங்களுக்கு பயணித்து [[பாரிசு]], [[அடிஸ் அபாபா]] போன்ற பல நகரங்களிலும் தனது நிரந்தர இடமான நியூயார்க் நகரத்தில் உள்ள [[ஐக்கிய நாடுகள் தலைமையகம்|ஐக்கிய நாடுகள் தலைமையகத்திலும்]] தனது சந்திப்புகளை நடத்துகிறது.

== விமர்சனம் ==
[[ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம்|ஐ.நா. மனித உரிமை]] ஆனையர் [[நவநீதம் பிள்ளை]] 2014ஆம் ஆண்டு பாதுகாப்பு கூட்டத்தில் பேசும்போது [[ஆப்கானித்தான்]], [[மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு]], [[கொங்கோ]], [[ஈராக்]] <ref>[http://www.dinamalar.com/news_detail.asp?id=1052654|ஈராக்: மசூதியில் 70பேர் சுட்டுக்கொலை]</ref>, [[லிபியா]], [[மாலி]], [[சோமாலியா]], [[தெற்கு சூடான்]], [[சூடான்]], [[உக்ரைன்]], [[காசா|காஸா]]<ref>[http://tamil.thehindu.com/world/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-469-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/article6341636.ece#comments| காஸா போரில் 469 குழந்தைகள் உயிரிழப்பு: யுனிசெஃப் தகவல்]</ref>பகுதிகளில் ஏற்பட்டுள்ள போர் நிலவரங்களால் பல பொது மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த மோதல்கள் தற்செயலாக நடந்தது கிடையாது. இவற்றை '''ஐ.நா பாதுகாப்பு அவை'''தடுக்க தவறியதால் திறனற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. <ref>[http://www.dinamalar.com/news_detail.asp?id=1052745|செயலற்ற பாதுகாப்பு கவுன்சில் : நவி பிள்ளை கடும் குற்றச்சாட்டு]</ref>

== மேற்கோள் ==
{{reflist}}

== வெளியிணைப்புகள் ==
* [http://www.un.org/Docs/sc/ UN Security Council] — official site
** [http://www.un.org/Docs/sc/unsc_background.html UN Security Council – Background]
* [http://www.undemocracy.com/ UN Democracy: hyperlinked transcripts of the United Nations General Assembly and the Security Council]
* [http://www.globalpolicy.org/security/index.htm Global Policy Forum – UN Security Council]
** [http://www.globalpolicy.org/security/data/vetotab.htm Global Policy Forum – veto patterns of the Security Council]
* [http://www.securitycouncilreport.org Security Council Report] — timely, accurate and objective information and analysis on the Council's activities
* [http://www.centerforunreform.org Center for UN Reform Education – objective information on current reform issues at the United Nations]
* [[Hans Köchler]], {{PDFlink|[http://i-p-o.org/Koechler-Voting_Procedure-UN_Security_Council.pdf The Voting Procedure in the United Nations Security Council]|238 KB}}
* [http://www.reformtheun.org/ Reform the United Nations website] — tracking developments
* [http://www.direct.gov.uk/Gtgl1/GuideToGovernment/InternationalBodies/InternationalBodiesArticles/fs/en?CONTENT_ID=4003089&chk=aPi/oF History of the United Nations] — UK Government site
* [http://unsg.org Who will be the next Secretary General?]
* {{fr icon}} [http://citron-vert.info/article.php3?id_article=668 The different projects of reform (G4, Africa Union, United for consensus) (2006)]
* [http://www.un.org/cyberschoolbus/unintro/unintro4.htm UNSC cyberschool]

{{commons category|ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை}}

{{ஐக்கிய நாடுகள்}}

[[பகுப்பு:1946 அமைப்புகள்]]
[[பகுப்பு:ஐக்கிய நாடுகள் நிறுவனங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஐக்கிய_நாடுகள்_பாதுகாப்பு_அவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது