அல்-அசார் பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி (Script) File renamed: File:Cairo - Islamic distict - Al Azhar Mosque and University - interior gate near women only area.JPG → [[File:Cairo - Islamic district - Al Azhar Mosque and University - interior gate near women only ar...
சி இணைப்புகள் திருத்தம்
வரிசை 33:
}}
 
'''அல்-அசார் பல்கலைக்கழகம் ''' (''Al-Azhar University'', " (மதிப்புமிக்க) அசார் பல்கலைக்கழகம்") [[எகிப்து|எகிப்தின்]] [[கெய்ரோ]]வில் அமைந்துள்ள ஓர் பல்கலைக்கழகம் ஆகும். கி.பி 970 அல்லது 972 இல் [[பாத்திம கலீபகம்|பாத்திம கலீபகத்தாரால்]] இசுலாமிய கல்வியமைப்பாக (மதரசா) நிறுவப்பட்டது. இதன் மாணவர்கள் குரானையும் இசுலாமிய சட்டத்தையும் விரிவாகப் படித்ததுடன் ஏரணம், இலக்கணம், கவிதை மற்றும் நிலவின் பல்வேறு நிலைகளை கணிக்கும் முறைகளை கற்றுத் தேர்ந்தனர். பலதுறைப் படிப்புகளையும் ஒரே இடத்தில் கற்குமாறு ஏற்படுத்தியதால் உலகின் முதல் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. மேலும் இத்தகைய பழைமையான பல்கலைக்கழகங்களில் இதுவரை இயங்கிவருவதும் இது ஒன்றே ஆகும். தற்போதைய பல்கலைக்கழகத்தில் மதசார்பற்ற பலகல்வித்திட்டங்கள் இங்கு கற்பிக்கப்படுகின்றன. [[அராபிய இலக்கியம்|அராபிய இலக்கியத்திற்கும்]] இசுலாமிய கற்கைகளுக்கும் உலகில் இதுவே முதன்மையான மையமாக விளங்குகிறது.<ref name="Britannica article">{{cite web|author=Encyclop&aelig;dia Britannica |url=http://www.britannica.com/eb/topic-46851/al-Azhar-University |title=Britannica article |publisher=Britannica article |date= |accessdate=2010-03-21}}</ref><ref>[[Encyclopædiaபிரித்தானிக்கா Britannicaகலைக்களஞ்சியம்]] p.37 1993 edition ISBN 0-85229-571-5
</ref>[[எகிப்து|எகிப்தில்]] பட்டம் வழங்குகின்ற மிகப் பழைமையான [[பல்கலைக்கழகம்|பல்கலைக்கழகமாக]] இது உள்ளது. 1961இல் கூடுதல் மதசார்பற்ற கல்வித்திட்டங்கள் சேர்க்கப்பட்டன.<ref name="Encyclopaedia of Islam: al-Azhar, modern period">Skovgaard-Petersen, Jakob. "al-Azhar, modern period." Encyclopaedia of Islam, THREE. Edited by: Gudrun Krämer, Denis Matringe, John Nawas and Everett Rowson. Brill, 2010, retrieved 20/03/2010: {{quote|Al-Azhar, the historic centre of higher Islamic learning in Cairo, has undergone significant change since the late 19th century, with new regulations and reforms resulting in an expanded role for the university. 1. From madrasa to university}}</ref><ref>Jomier, J. "al- Azhar (al-Ḏj̲āmiʿ al-Azhar)." Encyclopaedia of Islam, Second Edition. Edited by: P. Bearman , Th. Bianquis , C.E. Bosworth , E. van Donzel and W.P. Heinrichs. Brill, 2010, retrieved 20/03/2010: {{quote|This great mosque, the 'brilliant one'...is one of the principal mosques of present-day Cairo. This seat of learning...regained all its activity—Sunnī from now on—during the reign of Sultan Baybars...Al-Azhar at the beginning of the 19th century could well have been called a religious university; what it was not was a complete university giving instruction in those modern disciplines essential to the awakening of the country.}}</ref>
 
வரிசை 60:
| |
| Excessive or inappropriate links WILL BE DELETED. |
| See [[Wikipediaவிக்கிப்பீடியா:Externalவெளி linksஇணைப்புகள்]] & [[Wikipedia:Spam]] for details. |
| |
| If there are already plentiful links, please propose additions or |
வரிசை 76:
*[http://www.alazhr.com/ Al-Azhar Supreme Council for Islamic Affairs (English)]
*[http://www.azharpages.com Al-Azhar Pages]
*[http://www.dar-alifta.org/?LangID=2&Home=1 Dar Al Ifta (English)] (Al-Azhar for Islamic [[Fatwāஃபத்வா]])
*[http://alazhar-westdialogproject.blogspot.com Al Azhar-West Dialog Project (English)]
*[http://www.alazhar.gov.eg/Default_en.aspx Educational website for Al-Azhar Institutes (English)]
"https://ta.wikipedia.org/wiki/அல்-அசார்_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது