வாழைக் கழிவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 11:
 
= வாழைக்கழிவிலுள்ள சத்துக்கள் =
வாழைக்கழிவுகளில் பேரூட்டச்சதுக்கள் (தழை, மணி, சாம்பல்) மற்றூம் நுண்ணூட்டச்சத்துக்கள் உள்ளன குறிப்பாக சாம்பல் சத்து அதிக அளவில் உள்ளது<ref>http://wasterecycleinfo.com/bananna.html</ref>, <ref>http://abrahamgeorge.blogspot.in/2007/11/tips-on-preparing-high-quality-compost_13.html</ref>
 
= மண்புழு உரம் =
வாழைக் கழிவுகளை மண்புழு மற்றும் இயற்கை உரமாக மாற்றி பயன்படுத்தலாம். ஒரு எக்டரிலி ருந்து பெறப்பட்ட வாழைக் கழிவிலிருந்து தயாரிக்கப்படும் மண்புழு உரத்தில், ரூ.2,587மதிப்புள்ள தழை சத்தும், ரூ.483 மதிப்புள்ள மணிச்சத்தும், ரூ.7,920 மதிப்புள்ள சாம் பல் சத்தும் உள்ளன<ref>http://www.dinamani.com/edition_trichy/article1256683.ece</ref>. இத்தகைய வாழைக்கழிவு மண்புழு கம் போஸ்டை வாழை சாகுபடியில் மறுசுழற்சி செய்தால், மண்ணில் இடப்படும் செயற்கை உரத்தின் அளவை குறைத்து ஒரு எக் டேர் வாழை உற்பத்தியில் ஆகும் உர செலவில் ரூ.11,000 சேமிக்கலாம். மேலும் இம்முறையில், இரண்டாம் நிலை பேரூட்டச் சத்துக்களான சுண்ணாம்பு, மெக்னீசியம், கந்தகம் மற்றும் நுண்ணூட்டசத்துக்களும் மறுசுழற்சியாவ தால் மண் வளம் மேம்படுத்தப்பட்டு, வாழையில் அதிக மகசூலும் எடுக்க முடிகிறது.
இதனை நாட்டிலுள்ள அனைத்து வாழை சாகுபடி பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தினால், வருடத்திற்கு ரூ.913 கோடி சேமிக்க முடி யும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. பொதுவாக, வாழை விவசாயிகள், இத்தகைய பண்ணைக் கழிவு களை, இவற்றிலுள்ள பயன்படுத்தப்படாத ஊட் டச் சத்துக்களை மீண்டும் அடுத்த வாழை சாகுபடிக்காக பயன்படுத்தும் நோக்கத்தில் மண்ணில் புதைத்தோ அல்லது கிடங்குகளில் இட்டோ அழித்து விடுகின்றனர். ஆனால், அவ்வாறு செய்யாமல், அவைகளை நன்கு மக்கவைத்து அல்லது மண்புழு கம்போஸ்டாகஉரமாக மாற்றி மண்ணிலிடுவது சிறந்தது.
 
= வாழை கழிவை மக்க வைத்தல் =
"https://ta.wikipedia.org/wiki/வாழைக்_கழிவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது