கைப்பர் பட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: en:Kuiper belt is a featured article
No edit summary
வரிசை 2:
[[படிமம்:Outersolarsystem objectpositions labels comp.png|thumb|300px|பச்சை நிறத்தில் ஒளிரும் கைப்பர் பட்டைப் பொருட்கள்]]
 
சூரியக் குடும்பத்தின் ஒரு பகுதியே '''கைப்பர் பட்டை''' (''Kuiper belt'') அல்லது '''கைப்பர் திணைமண்டலம்''' ஆகும். இது சூரியனின் கிரகங்களுக்கு அப்பால் உள்ள ஓர் பிரதேசமாகும். இது சூரியனில் இருந்து 30 வானியல் அலகுகள் தொடக்கம் 50 வானியல் அலகுகளுக்கு இடைப்பட்ட பிரதேசத்தில் உள்ளது(30AU-50AU). இது சூரியக் குடும்பம் உருவாகிய பின் மீதமான சிறு பொருட்களால் ஆனது. இப் பிரதேசத்திலேயே புளூட்டோ, [[ஹௌமியா]] மற்றும் [[மேக்மேக்]] போன்ற குள்ளக்சிறிய கிரகங்கள் உள்ளன. இங்குள்ளவை அனைத்தும் நீர் மற்றும் உறைந்துள்ள, எரியக்கூடிய மெதேன், அமோனியாவால் ஆனவை.
 
{{வானியல்-குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/கைப்பர்_பட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது