அந்தக்கரணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''அந்தக்கரணம்''' [[கர்மேந்திரியங்கள்]] மற்றும் [[ஞானேந்திரியங்கள்|ஞானேந்திரியங்களின்]] பின்னணியில் இருந்து கொண்டு, அவற்றின் செயல்களை ஒருங்கிணைத்து, நமக்குஎண்ணி; உள்ளேநம்முள்ளையும் இருந்துவெளியையும் இணைத்து அறிவை உண்டாக்குகின்ற,உண்டாக்கி உறுதிசெய்கின்ற கண்களுக்கு தெரியாத புலனையே அந்தக்கரணம் என்று [[வேதம்|வேத]][[வேதாந்தம்|வேதாந்த]] சாத்திரங்கள் கூறுகிறது.: இதுவே நமது "வின்" எனும் எண்ணப்பெட்டகம்.
 
இங்கு அந்தக்கரணத்தின் தன்மை மனம் புத்தி சித்தம் மற்றும் அகங்காரம் எனும் நான்கு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது, அதை உறுதிபடுத்தும் அல்லது உறுதி படுத்தாமல் விட்டு விடும் தன்னிச்சையான செயல்த்திறன் கொண்டதுதான் அந்தகரணத்தின் [வின்] புத்தி என்ற எண்ணமாகும்; இது இவ்வாறு தான் இருக்கின்றது: 'அவ்வாறு அல்ல`என்ற உறுதியான முடிவை இங்கு காணலாம்.
அந்தக்கரணமானது மனம், புத்தி, சித்தம் மற்றும் அகங்காரம் எனும் நான்கு வகையாக மாறுபட்டு செயல்படுகிறது. `இது இவ்வாறு, அவ்வாறு அல்ல` என்று பொருளை (வஸ்து) குறித்து உறுதியான அறிவை (ஞானத்தை) ஏற்படுத்தும் அந்தகரணத்தின் செயல்தான் புத்தியாகும்.
சங்கல்பம் மற்றும் விகல்பம் ஆகியவைகள் நமது எண்ணத்தின் உணர்ச்சி வெளிப்பாட்டு வார்த்தைகளே. குணத்தை அடிப்படையாக கொண்ட தன்மைகளாகும். சிந்தித்தல் என்பது நம் எண்ணம் செயல்படுத்தும் ஒருபொருள் மீதான நிகழ்வுகால தன்மையை மட்டும் குறிக்கும் சொல்லாகும். மனம் என்பது நமது எண்ணத்திற்க்கும் சொல் வெளிப்பாட்டு நிலைக்கும் இடையிலான தொடர்பு தன்மையை குறிக்கும் தன்நிலை மாறா சொல்லாகும்.
 
சித்தம் என்பது சாந்தத்தின் தங்கு நிலையான தாழ்மை என்ற இறை மேன்மை எண்ணமே.
மனமானது சங்கல்பம் மற்றும் விகல்பம் ஆகியவைகளின் தன்மையாகும். சங்கல்பம் எனில் எண்ணுதல், சிந்தித்தல் முதலியவைகளாகும். விகல்பம் எனில் சந்தேகப்படுதல், ஐயப்படுதல் ஆகும். அந்தகரணத்தின் மாறுதல்கள் ஒரு விசயத்தைக் குறித்து அல்லது ஒரு செயலைக் குறித்து இத்தன்மையினால் எழும் போது அதனை மனம் என்று அழைக்கப்படுகிறது.
'''அகங்காரம்''' எனப்படுவது சாந்தம் என்ற மானிட மேன்மையான அடங்கு நிலையின் உத்வேகமே. எனவே தான்-தான்` `தன்னுடைய` என்ற எண்ணத்தை மேலோட்டமாக. அறியாமையின் முற்றுப்புள்ளியான வேக வெளிச்சத்தோடு; பொருள் நிலையின் அழிவாக: முன்நிலையில் கொண்டிருக்கும்.
 
அனுசந்தானம் எனில் முன்பு நடந்த நிகழ்வுகளை நினைவுப்படுத்திக் கொள்வது ஆகும். ஒரு விசயத்தை நினைவுபடுத்திக் கொள்வது சித்தத்தின் முக்கியமான இலக்கணமாகும்.சித்தத்தின் அடிப்படையே "சாந்தம்" எனும் சத்திய வேத தத்துவ நற்ச்செய்தி மேன்மை.
இந்த மனம் மற்றும் புத்தி எனும் இந்த இரண்டிலேயே சித்தமும் அகங்காரமும் அடங்கியுள்ளன. சித்தம் என்பது புத்தியிலும், அகங்காரமானது மனதிலும் அடங்கியுள்ளது.
 
.
அனுசந்தானம் எனில் முன்பு நடந்த நிகழ்வுகளை நினைவுப்படுத்திக் கொள்வது ஆகும். ஒரு விசயத்தை நினைவுபடுத்திக் கொள்வது சித்தத்தின் முக்கியமான இலக்கணமாகும்.சித்தத்தின் அடிப்படையே "சாந்தம்" எனும் சத்திய வேத தத்துவ நற்ச்செய்தி மேன்மை.
 
'''அகங்காரம்''' எனப்படுவது சாந்தம் என்ற மானிட மேன்மையான அடங்கு நிலையின் உத்வேகமே. எனவே தான்-தான்` `தன்னுடைய` என்ற எண்ணத்தை மேலோட்டமாக. அறியாமையின் முற்றுப்புள்ளியான வேக வெளிச்சத்தோடு; பொருள் நிலையின் அழிவாக: முன்நிலையில் கொண்டிருக்கும்.
 
==உதவி நூல்==
"https://ta.wikipedia.org/wiki/அந்தக்கரணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது