வாருங்கள்!

வாருங்கள், செவி, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--இரவி (பேச்சு) 11:48, 13 பெப்ரவரி 2013 (UTC)

பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி

வணக்கம், செவி!

 
அறிவொளி ஏற்றுவதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--இரவி (பேச்சு) 11:48, 13 பெப்ரவரி 2013 (UTC)

திசம்பர் 2016

தொகு

  வணக்கம், உங்கள் அண்மைய பங்களிப்புகள் ஆக்கநோக்கில் அமைந்திராததால், மீளமைக்கப்பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. --Kanags \உரையாடுக 01:24, 28 திசம்பர் 2016 (UTC)Reply


மார்ச் 2017

தொகு

  வணக்கம், உங்கள் அண்மைய பங்களிப்புகள் ஆக்கநோக்கில் அமைந்திராததால், மீளமைக்கப்பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 07:45, 12 மார்ச் 2017 (UTC)

ஆசன அடக்கம்

தொகு

வணக்கம்! தமிழ் விக்கியில் பங்காற்றுவதற்கு நன்றிகள்! தாங்கள் உருவாக்கியுள்ள ஆசன அடக்கம் எனும் கட்டுரையில் உள்ள உள்ளடக்கம் விக்கிநடையில் இல்லை. எனவே அக்கட்டுரைக்கான சான்றுகலை இணைத்து செம்மைப்படுத்த வேண்டுகின்றேன். நன்றி! --ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:00, 25 மார்ச் 2017 (UTC) அன்பருக்கு வணக்கம், விக்கிநடை என்பது நம் எண்ச்சுதந்திர எழுத்துலகின் தனிநபர் கருத்துக்களின் எழுத்துரு கொண்டுயரும் வெள்ளை பக்கங்களின் தொடராகவே இருக்கிறது, இந்த நடையை உறுதிபடுத்துவதில் நம் தனிநபர் பொறுப்புணர்வே முன்னிலை வகிக்கின்றது; இதில் நாம் பலரின் கால்தட பின்னணியை கொண்டிருந்தாலும் இயற்க்கையின் அடிப்படை தன்மையை மனுக்குல வளர்சியின் ஒருங்கிணைப்பில் ஒரு குடையின்கீழ் கொண்டு வருவதே நம்மில் மகா நோக்கமாயிருக்கிறது.

 ஆசனம் என்பது நாற்காலி அல்லது அரியணையை அடிப்படையாக கொண்ட அரச சபையன் இருப்பிட மதிப்பை தன்னுள் ஒரு குடையின் கீழ் அடக்கியிருப்பது. 
     உதரண சான்றாக, ஒரு தேங்காய் சிரட்டையை தன் உள்ளுறை அவை அடக்க ஜீவாதர பொருட்பாலாய் கொண்ட தென்னை மரமானது; இவ்வுலக அரசாடச்சி முறையை தன் உள்ளடக்க வெளிப்பாடாய் கொண்டிருப்பதால்: "ஆசன அடக்கம்" என்னும் சொல்லின் உள்ளடக்க பொருள்பால் வெளியரங்கமான நடைமுறை பகிர்வே!.

September 2017

தொகு

  Welcome to Wikipedia. A page you recently created may not conform to some of Wikipedia's guidelines for new pages, so it will be removed shortly (if it hasn't been already). Please use the sandbox for any tests, and consider using the Article Wizard. For more information about creating articles, you may want to read Your first article. You may also want to read our introduction page to learn more about contributing. Thank you. நந்தகுமார் (பேச்சு) 12:50, 4 செப்டம்பர் 2017 (UTC)

  Please stop your disruptive editing. If you continue to introduce inappropriate pages to Wikipedia, you may be blocked from editing. If you need guidance on how to create appropriate pages, try using the Article Wizard. நந்தகுமார் (பேச்சு) 05:09, 5 செப்டம்பர் 2017 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:செவி&oldid=3477301" இலிருந்து மீள்விக்கப்பட்டது