கிழக்கிந்தியத் தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
*திருத்தம்*
வரிசை 12:
 
ஏறத்தாழ 300 ஆண்டுகளாக டச்சுக்காரர்களின் குடிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக இருந்த பகுதிகள் (தற்போதைய [[இந்தோனேசியா]]) ''டச்சுக் கிழக்கிந்தியத் தீவுகள்'' எனப்படுகின்றன. எசுப்பானிய ஆதிக்கத்தில் இருந்த பகுதிகள் (தற்கால [[பிலிப்பீன்சு]]) ''எசுப்பானியக் கிழக்கிந்தியத் தீவுகள்'' எனப்பட்டன. கிழக்கிந்தியத் தீவுகளில் பிரான்சிய இந்தோசீனா, [[புரூணை]], [[சிங்கப்பூர்]] போர்த்துகேசிய [[கிழக்குத் திமோர்]] ஆகியவையும் அடங்கும். ஆனால் டச்சு ஆதிக்கத்தில் இருந்த மேற்கு நியூ கினியா (மேற்கு பப்புவா) புவியியல்படி [[மெலனீசியா]]வின் அங்கமாகக் கருதப்படுவதால் கிழக்கிந்தியத் தீவுகளில் ஒன்றாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.
==மேற்சான்றுகள்==
 
{{Reflist}}
 
[[பகுப்பு:ஆசியா தொடர்பான குறுங்கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கிழக்கிந்தியத்_தீவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது