"வ. சுப. மாணிக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
 
===விருப்ப முறி===
இவர் தனதம் விருப்ப முறியில் எழுதிய விருப்பங்கள்:
 
* இவர் தன்தம் சொத்தில் ஆறில் ஒரு பங்கை அறநிலையத்திற்கு வழங்க விரும்பினார்.
* இவர் பிறந்த ஊரான மேலைச்சிவபுரியில் தன்னுடையதம்முடைய சேமிப்பிலிருந்து செலவு செய்து மருத்துவம், குழந்தைநலம், நலவாழ்வு, கல்வி போன்ற தொண்டுகளைச் சாதி சமய வேறுபாடின்றி இலவசமாக வழங்க விரும்பினார்.
* சொந்த நூலகத்தில் இவர் தொகுத்து வைத்த 4500 நூல்களைக் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நூலகத்திற்கு இலவசமாக வழங்க வேண்டும் என்றும் விரும்பினார்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1808137" இருந்து மீள்விக்கப்பட்டது