கருப்பை வாய்ப் புற்றுநோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
வரிசை 29:
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் ஆரம்ப நிலை முழுவதும் [[அறிகுறிகளற்ற|அறிகுறிகளற்றதாக]] இருக்கலாம்.<ref name="Robbins" /><ref name="pmid10735343" /> புணர்புழை இரத்த ஒழுக்கு, உடலுறவிற்கு பிறகு ஏற்படும் இரத்த ஒழுக்கு அல்லது (அறிதாக) புணர்புழை வீக்கம் ஆகியவை கொல்லும் புற்று இருப்பதைச் சுட்டிக்காட்டலாம். மேலும், உடலுறவின் போது ஓரளவு வலி மற்றும் புணர்புழையில் கசிவு ஆகியவையும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் அறிகுறிகளாகும். நோய் முற்றிய நிலையில், அடி வயிறு, [[நுரையீரல்|நுரையீரல்கள்]] அல்லது வேறு இடங்களில் எங்கேனும் [[நோய் இடம் மாறல்|நோய் இடம் மாறிப் பரவலாம்]]
 
முற்றிய நிலையில் இருக்கும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் அறிகுறிகளாவன: பசியின்மை, எடை குறைதல், சோர்வு, இடுப்பறையில் வலி, முதுகு வலி, கால் வலி, ஒற்றைக் கால் வீக்கம், புணர்புழையிலிருந்து அதிகமான இரத்தப்போக்கு, சிறுநீரோ மலமோ புணர்புழையிலிருந்து கசிதல்<ref name="MedLine Plus Cerv Cancer">{{cite web|url=http://www.nlm.nih.gov/medlineplus/ency/article/000893.htm |title=Cervical cancer |accessdate=2007-12-02 |last=Nanda |first=Rita |date=2006-06-09 |work=MedlinePlus Medical Encyclopedia |publisher=National Institutes of Health }}</ref> மற்றும் எலும்பு முறிவுகள்.
 
== காரணங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கருப்பை_வாய்ப்_புற்றுநோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது