எண்ணிம ஒளிப்படவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
வரிசை 3:
[[படிமம்:Canon powershot a95.jpg|thumb|right|The [[Canon PowerShot A95]]]]
 
'''எண்ணிம ஒளிப்படவியல்''' (''Digital photography'') என்பது, [[ஒளிப்படவியல்|ஒளிப்படவியலின்]] ஒரு வடிவம் ஆகும். இது காட்சிகளைப் படம் பிடிப்பதற்கு எண்ணிமத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இந்தத் தொழில்நுட்பம் அறிமுகமாகும் வரை ஒளிப்படங்கள் எடுப்பதற்கு ஒளிப்படச் சுருளைப் பயன்படுத்தி வந்தனர். இப்படச் சுருளில் வீழ்த்தப்படும் [[தெறியுரு]] படம் கழுவும் முறைகள் மூலம் தெரியக்கூடிய படமாக மாற்றப்படும். மாறாக எண்ணிம ஒளிப்படங்களை, [[வேதியியல்]] வழிமுறைகளைப் பயன்படுத்தாமல், எண்ணிம மற்றும் கணினித் தொழில்நுட்பத்திப்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, காட்சிப்படுத்தவும், அச்சிடவும், சேமித்து வைக்கவும், மாற்றங்கள் செய்யவும், அனுப்பவும் முடியும்.
 
எண்ணிம ஒளிப்படமுறை, பல எண்ணிமப் படமாக்கல் வடிவங்களில் ஒன்று. எண்ணிமப் படிமங்களை ஒளிப்படக் கருவிகளால் மட்டுமன்றி, ஒளிப்படவியல் சாராத பிற கருவிகளாலும் எண்ணிம ஒளிப்படங்களை உருவாக்க முடியும். [[துருவி]]கள், [[வானொலித் தொலைநோக்கி]]கள் என்பவற்றிலிருந்து பெறப்படும் படிமங்கள் இதற்கு எடுத்துக்காட்டுகள். வழமையான ஒளிப்படங்களைத் துருவல் செய்தும் எண்ணிம ஒளிப்படங்களை உருவாக்கலாம்.
வரிசை 16:
[[நேரியல் வரிசை]] வகையைச் சேர்ந்த சில உயர் நிலை ஒளிப்படக்கருவிகளையும், கீழ் நிலை வலைப் படக்கருவிகளையும் தவிரப் பிற எண்ணிம ஒளிப்படக்கருவிகளில் எண்ணிம நினைவகக் கருவியே படிமங்களைச் சேமிப்பதற்குப் பயன்படுகின்றது. இப் படிமங்களைப் பின்னர் கணினிக்கு மாற்ற முடியும்.
 
எண்ணிம ஒளிப்படக் கருவிகள் படம் எடுப்பதுடன், [[ஒலி]]யையும், [[நிகழ்படம்|நிகழ்படங்களையும்]] கூடப் பதிவு செய்யக் கூடியன. சில வலைப் படக்கருவியாகவும் பயன்படுகின்றன. சில படங்களை நேரடையாகவேநேரிடையாகவே அச்சுப்பொறிக்கு அனுப்பி அச்சிடக்கூடிய வசதிகளைக் கொண்டுள்ளன. சிலவற்றைத் [[தொலைக்காட்சிப் பெட்டி]]க்கு இணைத்துஇணைத்துப் படங்களை நேரடியாகப் பார்க்கவும் முடியும்.
 
== செயற்றிறன் அளவீடுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/எண்ணிம_ஒளிப்படவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது