நர்மதா மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Image:Map GujDist CentralEast.png|thumb|250px|right|மத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 2:
[[படிமம்:Administrative map of Gujarat.png|thumb|250px|right|15-8-2013இல் புதிதாக துவக்கப்பட்ட 7 மாவட்டங்களுடன் குஜராத் மாநிலத்தின் புதிய வரைபடம்]]
 
'''நர்மதா மாவட்டம்''' (Narmada district) ([[குஜராத்தி)]]: નર્મદા જીલ્લો) [[இந்தியா|இந்தியாவின்]], [[குசராத்து|குஜராத்]] மாநிலத்தில் 33 மாவட்டங்களில் ஒன்று. இது மத்திய குஜராத்தில் அமைந்துள்ளது. இம் மாவட்டத் தலைமையகம் [[ராஜ்பிபலா]] நகராகும்.
 
மாவட்டத்தின் பரப்பளவு 2,755 சதுர கிலோ மீட்டர். மக்கள் தொகை 5,90,379 . <ref>[http://www.censusindiamaps.net/page/India_WhizMap/IndiaMap.htm]</ref> அதிக குஜராத்தில் மக்கட்தொகை கொண்ட மாவட்டங்களில் இது மூன்றாவதாகும்.<ref name="districtcensus">{{cite web | url = http://www.census2011.co.in/district.php | title = District Census 2011 | accessdate = 2011-09-30 | year = 2011 | publisher = Census2011.co.in}}</ref>
வரிசை 8:
==அமைவிடம்==
 
வடக்கே [[வதோதரா மாவட்டம்]], கிழக்கே [[மகாராஷ்டிரம்|மகாராஷ்டிர மாநிலம்]], தெற்கே [[தபி மாவட்டம்]], மேற்கே [[பரூச் மாவட்டம்]] எல்லைகளாக கொண்டமைந்துள்ளது நர்மதா மாவட்டம்.
 
==வரலாறு==
வரிசை 29:
2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, இம்மாவட்ட மக்கட்தொகை 590,379.<ref name="districtcensus"/>
மக்கட்தொகை அடர்த்தி, ஒரு சதுர கி.மீட்டருக்கு 214 நபர்கள்.
பாலினவிகிதம் 1000 ஆண்களுக்கு 960 பெண்கள். எழுத்தறிவு விகிதம் 73.29%. <refnameref name="districtcensus"/>
 
==மேற்கோள்கள்==
வரிசை 52:
 
{{coord|21|52|12|N|73|30|00|E|region:IN-GJ_type:adm2nd_source:kolossus-nowiki|display=title}}
 
 
{{Narmada-geo-stub}}
"https://ta.wikipedia.org/wiki/நர்மதா_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது