பஞ்ச மகாயக்ஞம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Krishnamoorthy1952 பயனரால் யக்ஞம், பஞ்ச மகாயக்ஞம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது. |
No edit summary |
||
வரிசை 1:
[[File:Five great Yagnas.jpg|right|thumb|300px| பஞ்ச மகாயக்ஞம் செய்தல்(மேல் இடது மூலையிலிருந்து, ரிஷி, தேவ, பித்ரு, பூத, மற்றும் மனுஸ்ய யக்ஞம் செய்தல்)]]
'''பஞ்ச மகாயக்ஞம்''' என்பது ஒரு இல்லற வாழ்வில் ஈடுபடுபவன் அறவழியில் பணம் ஈட்டி, [[கிரகஸ்தம்|இல்லறத்தை]] நல்லறமாக நடத்த வேண்டும்.
<ref>http://www.speakingtree.in/spiritual-blogs/seekers/faith-and-rituals/the-pancha-mahayagyas</ref>
==தேவ யக்ஞம்==
==பிரம்ம / ரிஷி யக்ஞம்==
▲1. '''தேவ யக்ஞம்''': வேத மந்திரங்கள் ஓதுவது, ஓதுவித்தல். [[வேதம்|வேதங்கள்]] ஓதி [[வேள்வி]] வளர்த்து தேவர்களை மகிழ்விப்பது.
==பித்ரு யக்ஞம்==
▲2. '''பிரம்ம / ரிஷி யக்ஞம்''': [[உபநிடதம்|உபநிடதங்கள்]], [[பிரம்ம சூத்திரம்]], [[பகவத் கீதை]], [[இதிகாசம்|இதிகாசங்கள்]], [[சைவத் திருமுறைகள்|திருமுறை]], [[திருக்குறள்]] போன்ற மகான்களின் தெய்வீக நூல்களை கேட்டல், படித்தல் மற்றும் அவைகளை சிந்தித்தலே பிரம்ம யக்ஞம் அல்லது ரிஷி யக்ஞம் ஆகும்.
==மனுஸ்ய யக்ஞம்==
▲3. '''பித்ரு யக்ஞம்''': . [[நீத்தார் வழிபாடு|நீத்தார் வழிபாட்டின்]] மூலம் நமது மூதாதைர்களுக்கு சிரார்த்தம், திதி, தர்ப்பணம் கொடுப்பதின் மூலம் மகிழ்விப்பது.
== பூத யக்ஞம்==
▲4.''' மனுஸ்ய யக்ஞம்''': [[விருந்தினர்|அதிதிகளுக்கு]] அமுது படைத்து விருந்தோம்புவது.
▲5.''' பூத யக்ஞம்''': பசு, காகம் முதலிய விலங்குகளுக்கு உணவு வழங்குதல்.
==மேற்கோள்கள்==
|