சங்க காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி
No edit summary
வரிசை 18:
என்று [[பாண்டியன்]] [[தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்]] பாடியுள்ள புறநானூற்றுப் பாடல் வரிகளே இத்தகைய புலவர்கள் கூட்டம் இருந்ததற்குச் சான்றாகும்.
 
முற்காலத் தமிழ் மொழியில் தமிழகம் என்ற சொல் 168 ஆவது புறநானூற்றுப் பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி தமிழகம் என்று குறிக்கப்பட்ட இப்பகுதி முழுவதுமாக தமிழ்மொழி பேசும் மக்கள் வாழும் பகுதியாகும். தற்பொழுது இப்பிரதேசம் தோராயமாக தற்காலத் தென்னிந்தியா என்பதாக அறியப்படுகிறது. இத்தென்னிந்தியப் பகுதியில் [[தமிழ்நாடு]], [[கேரளா]] , [[ஆந்திரப்பிரதேசம்]] சில பகுதிகள், [[கர்நாடகம்|கர்நாடக மாநிலத்தின்]] சில பகுதிகள் மற்றும் [[ஈழம்]] எனப்படும் வட, [[இலங்கை]] முதலிய பகுதிகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது<ref>{{cite web|last=Wilson|first=A.Jeyaratnam|title=Sri Lankan Tamil Nationalism: Its Origins and Development in 19th and 20th Centuries |url=http://books.google.ca/books?id=W3aAB9IFVdkC&pg=PA14&dq=tamilakam+northern+sri+lanka&hl=en&sa=X&ei=dJScT-6JEaaJ6QH_74zkDg&redir_esc=y#v=onepage&q=tamilakam%20northern%20sri%20lanka&f=false|work="They had earlier felt secure in the concept of the Tamilakam, a vast area of "Tamilness" from the south of Dekhan in India to the north of Sri Lanka..."|publisher=Google|accessdate=2012-04-28}}</ref><ref>{{cite web|first=Pierre-Yves Manguin, A Mani and Geoff Wade|title=Early Interactions Between South and Southeast Asia: Reflections on Cross Cultural exchange|url=http://books.google.ca/books?id=ni9AlOLTFZYC&pg=PA138&dq=tamilakam+northern+sri+lanka&hl=en&sa=X&ei=dJScT-6JEaaJ6QH_74zkDg&redir_esc=y#v=onepage&q=tamilakam%20northern%20sri%20lanka&f=false|work="originally imported from Kerala to Tamilakam(Southern India) to Illam(Sri Lanka)"|publisher=Google}}</ref> <ref name="shinu">{{cite journal | last =Abraham | first =Shinu | title =Chera, Chola, Pandya: using archaeological evidence to identify the Tamil kingdoms of early historic South India. | journal =Asian Perspectives: the Journal of Archaeology for Asia and the Pacific | volume =42 |year=2003 | url =http://www.questia.com/googleScholar.qst;jsessionid=GfpTLJYcL1XJGP4Vv1mSvT1hvmCvCxGMhrrDBZ23l2vmKVN1JkYG!-2096127210?docId=5002047766}}</ref><ref>http://books.google.co.uk/books?id=P1naAAAAMAAJ&q=nagadipa+naga+nadu&dq=nagadipa+naga+nadu&hl=en&sa=X&ei=DkulT8-ZM5OA0AWYhoTtAw&ved=0CDgQ6AEwAA</ref>
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/சங்க_காலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது