இந்திய நினைவு நாணயங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''இந்திய நினைவு நாணயங்கள்''' ({{lang-en|Commemorative coins of India}}) என்பது சில குறிப்பிட்ட நிகழ்வுகள் அல்லது முக்கிய நபர்களின் நினைவாக [[இந்திய ரிசர்வ் வங்கி]]யால் வழங்கப்படும் நாணயங்கள் ஆகும். இந்திய நினைவு நாணயங்கள் 1964 ஆம் ஆண்டில் [[ஜவகர்லால் நேரு|ஜவகர்லால் நேருவின்]] படத்துடன் ஒரு ரூபாய் மற்றும் 50ஐம்பது பைசா நாணயங்கள் வெளியாயின. இதுவே முதலாவது இந்திய நினைவு நாணயமாகும். இத்தகைய நாணயங்கள் ஒரு தனித்துவமான வடிவமைப்பிலோ அல்லது வழக்கமான வடிவமைப்பிலோ வெளியிடப்படுகின்றன. முக்கியமான நிகழ்வுகள் அல்லது முக்கிய நபர்களை பெருமைப்படுத்தும் விதமாக வழங்கப்படும் இவை [[இந்திய சுதந்திர போராட்டம்]], [[போர்]], [[சமாதானம்]], [[வனவிலங்கு]], [[தாவரங்கள்]], [[பெரிய பிரபலங்கள்]], [[பல்வேறு நிகழ்வுகள்]] மற்றும் [[நிறுவனங்கள்|நிறுவனங்களின்]] நினைவாக வழங்கப்படுகின்றன. இந்நாணயங்கள் 20இருபது பைசா முதல் 1000[[ஆயிரம்]] ரூபாய் வரையிலான மதிப்புகளில் வெளியிடப்படுகின்றன. இவற்றுள் அதிகபட்சமாக {{INR}}1000 மதிப்புடைய நாணயம் [[தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில்]] கட்டி 1000 ஆண்டுகள் கடந்ததை நினைவுப்படுத்தும் விதமாக வெளியிடப்பட்டது.
[[படிமம்:பழைய பத்து ரூபாய் நாணயம்.jpg|thumb|300px|'அனைவருக்கும் உணவு' என்னும் வாசகத்துடன் 1970 ஆவது ஆண்டில் வெளியான இந்திய பழைய பத்து ரூபாய் நாணயம்<ref>http://www.indian-coins.com/commemorativecoins/1964-1970/1970-fao-food-for-all-1st-issue</ref>]]
 
'''இந்திய நினைவு நாணயங்கள்''' என்பது சில குறிப்பிட்ட நிகழ்வுகள் அல்லது முக்கிய நபர்களின் நினைவாக [[இந்திய ரிசர்வ் வங்கி]]யால் வழங்கப்படும் நாணயங்கள் ஆகும். இந்திய நினைவு நாணயங்கள் 1964 ஆம் ஆண்டில் [[ஜவகர்லால் நேரு|ஜவகர்லால் நேருவின்]] படத்துடன் ஒரு ரூபாய் மற்றும் 50 பைசா நாணயங்கள் வெளியாயின. இதுவே முதலாவது இந்திய நினைவு நாணயமாகும். இத்தகைய நாணயங்கள் ஒரு தனித்துவமான வடிவமைப்பிலோ அல்லது வழக்கமான வடிவமைப்பிலோ வெளியிடப்படுகின்றன. முக்கியமான நிகழ்வுகள் அல்லது முக்கிய நபர்களை பெருமைப்படுத்தும் விதமாக வழங்கப்படும் இவை [[இந்திய சுதந்திர போராட்டம்]], [[போர்]], [[சமாதானம்]], [[வனவிலங்கு]], [[தாவரங்கள்]], [[பெரிய பிரபலங்கள்]], [[பல்வேறு நிகழ்வுகள்]] மற்றும் [[நிறுவனங்கள்|நிறுவனங்களின்]] நினைவாக வழங்கப்படுகின்றன. இந்நாணயங்கள் 20 பைசா முதல் 1000 ரூபாய் வரையிலான மதிப்புகளில் வெளியிடப்படுகின்றன. இவற்றுள் அதிகபட்சமாக {{INR}}1000 மதிப்புடைய நாணயம் [[தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில்]] கட்டி 1000 ஆண்டுகள் கடந்ததை நினைவுப்படுத்தும் விதமாக வெளியிடப்பட்டது.
 
== முதலாவது நினைவு நாணயம் ==
விடுதலை இந்தியாவின் முதல் பிரதமரான [[ஜவகர்லால் நேரு]]வின் இறப்புக்குப் பிறகு அவரது தியாகத்தை போற்றும் விதமாக, நேருவின் படத்துடன் [[1 (எண்)|ஒரு]] ரூபாய் மற்றும் 50ஐம்பது பைசா நாணயங்கள் வெளியாயின. ஒரு ரூபாய் நாணயத்தில் [[ஜவகர்லால் நேரு|நேருவின்]] படத்துடன் "ஜவகர்லால் நேரு" என ஆங்கிலத்தில் எழுதப்பட்டு வெளியானது. 50ஐம்பது பைசா நாணயத்தில் [[ஜவகர்லால் நேரு|நேருவின்]] படத்துடன், பாதி நாணயங்களில் "ஜவகர்லால் நேரு" என ஆங்கிலத்திலும் மீதி நாணயங்களில் [[இந்தி]]யிலும் எழுதப்பட்டு வெளியானது.
 
== நினைவு நாணயங்கள் ==
வரி 22 ⟶ 20:
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
*[http://www.coinsindia.info இந்திய நாணயங்கள்] - [[இந்தியா]], [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]]
 
*[http://www.indiacoinnews.com இந்தியா நாணயச் செய்திகள் மற்றும் கூட்டமைப்புகள்] - [[இந்தியா]], [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]]
 
==வெளியிணைப்பு==
 
[[பகுப்பு:நாணயவியல்]]
[[பகுப்பு:இந்தியக் காசுகள்]]
[[பகுப்பு:நாணயங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_நினைவு_நாணயங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது