மூலக்கூற்று வாய்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 9:
[[File:Endohedral fullerene.png|thumb|180px|வழமையான வாய்ப்பாடு: MC<sub>60</sub><br>"@" வாய்ப்பாடு: M@C<sub>60</sub>]]
 
சில மூலக்கூறுகளும் அணுக்களும் சில வகை மூலக்கூறுகளில் அடைக்கப்பட்டு காணப்படும். அதாவது உள்ளேயுள்ள மூலக்கூறு அல்லது அணுவானது அதனைச் சூழவுள்ள மூலக்கூறுடல் வேதியல் பிணைப்பைப் பேணாமல் வெறுமனே அடைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக [[பக்மின்ஸ்டர்ஃபுலரின்]] (C<sub>60</sub>) மூலக்கூறில்மூலக்கூற்றில் அடைக்கப்பட்டுள்ள அணுவோடு (M) அம்மூலக்கூறின் வாய்ப்பாடைவாய்ப்பாட்டை வழமையாக MC<sub>60</sub> என்றே எழுதப்படும். எனினும் M உம் C<sub>60</sub> உம் வேதியல்வேதியியல் தொடர்பைப் பேணாமை இவ்வாய்ப்பாடால்இவ்வாய்ப்பாட்டாற் காட்டப்படவில்லை. @ குறியீடைப் பயன்படுத்துவதால் இவை இரண்டும் வேதியல்வேதியியற் பிணைப்பைப் பேணவில்லை என்பதைக் காண்பிக்கலாம். அதாவது பக்மின்ஸ்டர்ஃபுலரினின் மூலக்கூறுமூலக்கூற்று வாய்பாடைவாய்பாட்டை M@C<sub>60</sub> என எழுத முடியும்.
 
==ஹில் முறை==
"https://ta.wikipedia.org/wiki/மூலக்கூற்று_வாய்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது