துங்கபத்திரை ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
→‎போக்கு: சிறப்புப் படிமம் இணைப்பு
வரிசை 16:
 
==போக்கு==
[[படிமம்:Two Coracles and Tungabhadra River.jpg|200px|thumbnail|left|இரு பரிசல்கள்]]
 
துங்கபத்திரை ஆறு துங்கா ஆறு, பத்திரா ஆறு என்னும் இரண்டு ஆறுகளின் இணைவினால் உருவானது. இது [[மேற்குத் தொடர்ச்சி மலை]]யில் கிழக்குச் சரிவிலிருந்து கர்நாடகத்தில் பாய்கின்றது. இது பின்னர் [[வடகிழக்கு]]த் திசையில், [[தக்காணச் சமவெளி]]யில் துருத்திக்கொண்டு இருக்கும் கருங்கற்களின் மேல் குவிந்துள்ள பாறைகளால் உருவான முகடுகளின் ஊடாகப் பாய்கின்றது. இது செல்லும் காட்டுப்பகுதி மிகவும் அழகானது. சாம்பல், இளஞ்சிவப்பு போன்ற பல நிறங்களில் அமைந்த கருங்கற் பாறைக் குவியல்கள் இந் நிலத்தோற்றத்தில் முக்கிய அம்சமாக உள்ளன.
 
"https://ta.wikipedia.org/wiki/துங்கபத்திரை_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது