பால்ராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 23:
 
==சமர்களங்கள்==
* 1984ம் ஆண்டு ஒதியமலையில் உழவு இயந்திரத்தில் சென்று கொண்டிருந்தபோது, இலங்கை இராணுவத்தின் பதுங்கித் தாக்குதலில் முதன் முதலாக தோளில் காயமடைந்தார்{{cn}}.
* 1986ம் ஆண்டு முந்திரிகைக்குளத்தில் மேற்கொள்ளப்பட்ட பதுங்கித் தாக்குதல், [[கிளிநொச்சி]] திருநகர் பகுதியை கைப்பற்ற முனைந்த [[இலங்கை]] இரானுவதுத்கெதிரான முறியடிப்புத் தாக்குதல்{{cn}}.
* 1987ம் ஆண்டு [[இந்தியா]] இராணுவத்திற்கு எதிராக [[யாழ்ப்பாணம்]] கோப்பாயில் நடந்த சமரில் இந்திய இராணுவத்தின் [[டாங்கி]] ஒன்றை முதலாவது தடவையாக தகர்த்தது{{cn}}.
* 1987ம் ஆண்டு [[முல்லைத்தீவு]] இந்திய இராணுவ முகாமிலிருந்து நந்திக்கடற்கரை வெளியினூடாக, தண்ணீரூற்று நகரப்பகுதியை கைப்பற்றும் முயட்சியுடன் நகர்ந்த இந்தியப்படைகளை வழிமறித்து தாக்குதல்{{cn}}.
* 1987ம் ஆண்டு தண்ணீரூற்று வித்தியானந்தாக் கல்லூரிக்குப் பின்னால் ரோந்தில் சென்று கொண்டிருந்த இந்திய இராணுவத்தை இடை மறித்து தாக்குதல், அத்தோடு தாக்குதலுக்கு உள்பட்ட இந்திய இராணுவத்தை மீட்க வந்த வேறொரு இராணுவ அணியையும் தாக்கியத்தில் இருபத்தைந்து இராணுவத்தினர் கொல்லபட்டனர்{{cn}}.
*1987 - 1988ம் ஆண்டுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் [[வே.பிரபாகரன்]] மணலாற்றுக் காட்டில் மறைந்து வாழ்ந்த போது அவரை பிடிப்பதற்காக முற்றுகை இட்ட இந்திய இராணுவத்தினருக்கு எதிரான பல சமர்கள்{{cn}}.
* நெடுங்கேணி பழம்பாசி காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது இந்திய சிறப்பு படையினருடனான எதிர்பாராத திடீர் சமர்{{cn}}.
* ஈழப்போர்-02, 1990 ம் ஆண்டு மத்தியில் [[மாங்குளம்]], [[கொக்காவில்]], [[கிளிநொச்சி]], [[முல்லைத்தீவு]] போன்ற இலங்கை இராணுவ முகாங்களிக்கு எதிரான வலிந்ததாக்குதல். இதில் [[கொக்குவில் தாக்குதல்|கொக்காவில்]] இலங்கை இராணுவ முகாம் முதன் முதலாக தமிழீழ விடுதலை புலிகளால் கைப்பற்றபட்டது. அதை அடுத்து மாங்குளம் இரானுவமுகாமும் தளபதி பால்ராஜ் தலைமையில் கைப்பற்றபட்டது{{cn}}. [[மாங்குளம் தாக்குதல்|மாங்குளம்]] இராணுவ முகாமில் முதன் முறையாக பாரிய கனரக ஆயுதங்கள் கைப்பற்றபட்டன என்பது குறிப்பிட தக்கது.
* 1990 ம் ஆண்டு கிளிநொச்சி இராணுவ முகாமில் இருந்து வன்னியை கைப்பற்றும் முயட்சியாக முன்னேறிய [[வன்னி]] [[விக்கிரம நடவடிக்கை]]க்கு எதிரான எதிர்தாக்குதல்{{cn}}.
* 1991 ம் ஆண்டில் நடுப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது மரபுவழி படையணியான, சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையின் தளபதியாக மாற்றபட்டு ஆனையிறவு இராணுவ முகாமுக்கு எதிராக [[ஆகாய கடல் வெளி நடவடிக்கை|ஆகாய கடல் வெளி]] என்று முதன் முதலாக பெயர் சூட்டபட்ட வலிந்த தாக்குதல்{{cn}}.
* 1991 ம் ஆண்டில் இலங்கை இராணுவத்தால் மணலாற்றில் இருந்து முன்னெடுக்கப்பட்ட [[மின்னல் நடவடிக்கை]]க்கு எதிரான எதிர்ச்சமர், அளம்பில் ஒப்பிறேசன் 7 பவர் நடவடிக்கைக்கு எதிரான எதிர்ச்சமர், கொக்குத்தொடுவாயில் இருந்து முன்னேறிய இராணுவத்துக்கு எதிரான முறியடிப்பு எதிர் சமர்{{cn}}.
* 1991 ம் ஆண்டு கரைநகர் பொன்னாலை பிரதான பாதையில் அமைந்திருந்த இலங்கை இராணுவத்தின் பல காவலரண்களை தாக்கியழித்த சமர்{{cn}}.
* 1992 ம் ஆண்டு ஆரம்பத்தில் பூநகரி முகாமின் முன்னணி காவலரண்களில் அறுபத்து நான்கு காவலரண் தாக்கியழிப்பு, அதனைத் தொடர்ந்து பிற்காலப்பகுதியில் பலாலி வளலாய் பகுதியில் நூற்றியம்பது காவலரண்களை தாக்கியழித்த சமர் போன்றவற்றை தலைமையேற்றுச் செய்தார்{{cn}}.
* 1993 ம் ஆண்டு யாழ்பாணத்துக்கும் வன்னிக்குமாக இருந்த ஒரே ஒரு பொது மக்களின் [[கிளாலி]] கடல்வழி போக்குவரத்துப் பாதையை முடக்குவதற்காக இலங்கை இராணுவம் ஆனையிறவு படைத்தளத்தில் இருந்து '''யாழ்தேவி''' என்ற இராணுவ நடவடிக்கை மூலம் யாழ் நோக்கி முன்னேறிய இராணுவத்துக்கு எதிரான எதிர் சமர். இந்த சமரில் தளபதி பால்ராஜ் தனது காலில் படுகாயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது{{cn}}.
* 1996 ம் ஆண்டு முல்லைத்தீவில் ஆயிரத்து எண்ணூறு படையினரை கொண்ட இலங்கை இராணுவ முகாமை வலிந்த தாக்குதல் மூலம் முற்றாக அளிக்கப்பட்ட சமர்{{cn}}. இதில் ஆயிரத்து ஐந்நூறு இராணுவத்தினர் கொல்லபட்டனர் அத்தோடு பாரிய இராணுவ தளபாடங்கள் கைப்பற்றபட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
* 1996 ம் ஆண்டு ஆணையிரவில் இருந்து ஏ ஒன்பது [[நெடுஞ்சாலை]] வழியாக [[பரந்தன்]], கிளிநொச்சி நோக்கி முன்னேறிய சத்ஜெய ஒன்று, சத்ஜெய இரண்டு என்ற இராணுவ நடவடிக்கைக்கு எதிரான சமர்{{cn}}.
* ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கைக்கு எதிரான எதிர் சமர்{{cn}}.
* 2000 ம் ஆண்டு குடாரப்பு ஊடறுப்புத்தாக்குதல், ஆனையிறவு இராணுவ முகாமை விடுதலைப்புலிகள் கைபற்றும் முயச்சிக்கு தளபதி பால்ராஜ் தலைமையில் குடாரப்பு தரையிறக்கம் செய்யப்பட்டது{{cn}}, இதுவே விடுதலை புலிகளின் கடல் வழியான தரை இறக்க தாக்குதலில் பெரியது. இதில் ஆயிரத்து ஐந்நூறு போராளிகள் கலந்து கொண்டனர்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பால்ராஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது