வெண்ணெய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + மேற்கோள்கள் தேவைப்படுகின்றன using [[விக தொடுப்பிணைப்பி
வரிசை 1:
{{Refimprove|date=மார்ச் 2015}}
[[படிமம்:NCI butter.jpg|thumb|வெண்ணெய் மற்றும் கத்தி]]
'''வெண்ணெய்''' என்பது [[தயிர்]] அல்லது நொதிக்கப்பட்ட (புளிக்க வைக்கப்பட்ட) [[பாலேடு]] ஆகியவற்றுளொன்றைக் கடைவதன் மூலம் பெறப்படும் பால் பொருளாகும். பெரும்பாலும் [[கொழுப்பு]]ம் அதைச் சுற்றி சில [[நீர்]]த் துளிகளும் மற்றும் பால் [[புரதம்|புரதப்]] பொருட்களும் கொண்ட வெண்ணெயை பல நாடுகளில் அன்றாடம் [[உணவு|உணவில்]] சேர்த்துக் கொள்கின்றனர். பொதுவாக [[மாடு|பசு]]ம்பாலிலிருந்து தயாரிக்கப்படும் வெண்ணெய் பிற [[பாலூட்டி]]களான [[வெள்ளாடு]], [[செம்மறி ஆடு]], [[எருமை (கால்நடை)|எருமை]] மற்றும் [[காட்டெருமை]] ஆகியவற்றின் [[பால் (பானம்)|பாலிலிருந்தும்]] தயாரிக்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/வெண்ணெய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது