திருமணிமுத்தாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
Mugunth (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''திருமணிமுத்தாறு''' [[சேர்வராயன் மலைத்தொடர்மலை]]த்தொடர் மஞ்சவாடி கணவாய் அருகே உற்பத்தியாகி [[சேலம்]] மாநகர், [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல் மாவட்டத்தின்]] ஊடாக செல்லும் ஓர் ஆறாகும்.<ref>http://www.namakkal.tn.nic.in/nkl.htm</ref><ref>[http://thirumanimuthar.blogspot.com/p/geographical-fact-of-river.html திருமணிமுத்தாறு வலைபதிவு]</ref>. போதமலையின் தெற்கு சரிவில் உற்பத்தியாகும் ''ஏளூர் நதி''யும், கஞ்சமலையின் சிற்றோடையான ''பவுனாறு'' அல்லது ''தங்கநதி''யும் திருமணிமுத்தாற்றின் துணை ஆறுகளாகும். பல ஏரிகளை நிரம்பச் செய்து தடுப்பணைகளை எல்லாம் கடந்து சுமார் 120 கிலோ மீட்டர் பயணத்திற்கு பிறகு நாமக்கல் மாவட்டத்தில் [[நன்செய் இடையார்]] என்னும் இடத்தில் [[காவிரி]]யில் கலக்கிறது
 
 
"https://ta.wikipedia.org/wiki/திருமணிமுத்தாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது