யுஜினி கிளார்க்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
 
==வாழ்க்கையும்,கல்வியும்==
இவர் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் 1922இல், ஜப்பானிய அம்மாவுக்கும் அமெரிக்க அப்பாவுக்கும் பிறந்தவர். தனது 2 வயதிலேயே அப்பாவை இழந்தார்.<ref>{{harvnb|Clark|1953|p=10}}</ref> கடலை மையமாகக்கொண்ட அம்மாவின் ஜப்பானிய பண்பாடே,கடல்மீது இவருக்கு ஆர்வம் பிறக்கக்காரணம். யுஜினியின் இரண்டு வயதுக்கு முன்னரே நீந்தக் கற்றுக் கொடுத்தார் அம்மா. 9 வயதில் இருந்தே நியூயார்க் கடல்வாழ் உயிரினங்கள் அருங்காட்சியகத்துக்கு சனிக்கிழமைகளில் செல்வார் யுஜினி. ராட்சத தொட்டிகளில் நீந்திக்கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான மீன்கள், கடல் ஆமைகள், முதலைகள் போன்றவற்றை மணிக்கணக்கில் கவனிப்பார். சுறாமீன்கள் இருக்கும் கண்ணாடித் தொட்டிக்குள் நீந்தினால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துகொள்வார். ஒரு கட்டத்தில் ஆர்வம் அதிகமாகிவிட்டது. வீட்டிலேயே பெரிய தொட்டியை அமைத்து மீன்கள், தவளைகள், சிறிய முதலை, தண்ணீர் பாம்பு போன்றவற்றை வளர்க்க ஆரம்பித்துவிட்டார். 13 வயதில் அவரிடம் நூற்றுக்கும் அதிகமான மீன் இனங்கள் இருந்தன. கடலியல் ஆராய்ச்சியாளராகவேண்டும்ஆராய்ச்சியாளராக வேண்டும் என்ற கனவாக அது உருகொண்டதுஉருக்கொண்டது.
 
இளங்கலை விலங்கியலில் பட்டம் பெற்றவர், நுயூயார்க்நியூயார்க் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற பிறகு முதுமுனைவர் படிப்புக்காக கொலம்பியாகொலம்பியாப் பல்கலைக்கழகம் சென்றார் அப்போது ஒரு பேராசிரியர் ‘முதுமுனைவர் பட்டம் பெற்றபிறகு உங்களுக்குஉங்களுக்குத் திருமணம் நடக்கும், பிளைகள்பிள்ளைகள் பிறப்பார்கள். எங்கள் நேரத்தையும் பணத்தையும் மொத்தமாகமொத்தமாகச் செலவழித்து முடித்தபின்னர்,அறிவியல் கள ஆய்வு எதையும் செய்யாமல் வீட்டுக்குள் முடங்கிவிடுவீர்கள் ’ என்று கூறினார் ஆனால் அந்தப் பேராசிரியரின் கருத்தைப் பொய்யாக்கினார். திருமணம், நான்கு குழந்தைகள் என ஆன பிறகும் உலகம் புகழும் சுறா ஆராய்ச்சியாளராக மாறினார்.
 
==பணிகள்==
"https://ta.wikipedia.org/wiki/யுஜினி_கிளார்க்" இலிருந்து மீள்விக்கப்பட்டது