திரைப்படம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|fr}} →
வரிசை 1:
[[File:Charlie Chaplin, the Marriage Bond.ogg|thumb| ''[[த பாண்ட்]]'' (1918) என்னும் சார்லி சாப்ளினின் ஊமைப்படத்தில் இருந்து ஒரு காட்சி.]]
'''திரைப்படம் (Film)''' அல்லது '''நகரும் படம்''' '''(Motion Picture)''' என்பது படிமங்களின் வரிசைகள் திரையில் நகரும் போது [[ஃபை தோற்றப்பாடு|ஃபை தோற்றப்பாட்டின்]] படி ஒரு உண்மையான நாடகக் காட்சி நடைபெறுவது போன்ற ஒரு தோற்றம் செய்யக்கூடிய திரைப்படலம் ஆகும். திரைப்படத்தை [[நகரும் ஒளிப்படக் கருவி]] மூலம் ஒளிப்படத்தின் காட்சியை பதிவு செய்வதன் மூலமோ, [[இயக்கமூட்டல்]] தொழினுட்பத்தினால் வரைபடங்கள் அல்லது உருவ மாதிரிகளை ஒளிப்பதிவு செய்வதன் மூலமோ, [[சிஜிஐ]] மற்றும் [[கணினி இயக்கமூட்டல்]] மூலமோ, இவைகளில் பலவற்றை ஒன்றாக பயன்படுத்துவதன் மூலமோ, விசுவல் எவக்ட்ஸ் மூலமோ உருவாக்குகின்றனர். திரைப்படத்தின் ஒரு திடமான பொருள் என்னவென்றால் அது எண்ணங்கள், கதைகள், உணர்வுகள், அழகு அல்லது வெளி ஆகியவற்றை ஒரு உணர்ச்சி பெருக்குடன் பதிவு செய்யப்பட்ட காட்சிப்படமாக தரும் ஒரு [[கலை]] ஆகும்.
 
திரைப்படம் ஆக்கம் செய்யும் முறையானது ஒரு கலையாகவும், ஒரு தொழிற்துறையாகவும் விளங்குகிறது. திரைப்படங்கள் பொதுவாக ஒளிப்படலங்களில் பதியப்பட்டு, பின் அதனை ஒளிப்படப் பெருக்கியின் மூலம் திரையின் மீது பெரிய அளவிலான படமாக காட்சிப்படுத்துவர். தற்காலத்தில் எண்முறை ஒளிப்படலங்களாக வன்வட்டிலோ அல்லது பளிச்சுவட்டிலோ [[ரெட் ஒன்]] ஒளிப்படக்கருவியின் உதவியால் காட்சிகளைப் பதியப்படுகிறது.
 
திரைப்படம், பொதுவாக [[பொழுதுபோக்கு|பொழுதுபோக்கிற்காக]] தயாரிக்கப்பட்டு முன்னர் [[திரையரங்கு|திரையரங்குகளின்]] திரைகளில் காண்பிக்கப்பட்டு, இப்பொழுது திரையரங்குகள் தவிர [[தொலைக்காட்சி]], [[குறுந்தட்டு]], [[பேழை (திரைப்படம்)|பேழை]], [[இணையம்]] போன்ற [[ஊடகம்|ஊடகங்கள்]] மூலமும் வினியோகிக்கப்படும் நகரும் படங்களையும், அப்படங்களின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள துறையையும் குறிக்கும் சொல்லாகும்.
வரிசை 16:
===நவீன சினிமா===
 
ஒளி ஊடுருவும் பிலிமில் படங்களை பிரிண்ட் செய்து வேகமாக இயக்குவதன் மூலம் ஒரு காட்சிப்பொருளாக மாற்ற முடியும் என்று முதன்முதலில் , பெல்ஜியம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய ஜோசப் பிளாட்டே கண்டறிந்தார்.படங்களை ஒன்றிணைத்து சலனமடைய செய்த முறையும், படம் பிடிக்க செலுலாயிட் பிலிமையும் கண்டுபிடித்தனர்.இதை வைத்து ஒருவர் மட்டுமே பார்க்கக்கூடிய ‘கினிட்டோஸ்கோப்’ என்ற கருவியை தாமஸ் ஆல்வா எடிசன் 1893 வருடம் கண்டுபிடித்தார்.சி.பிரான்சிஸ் ஜென்கின்ஸ் என்ற அமெரிக்க நாட்டவர் அசையும் படத்தை பலரும் பார்க்கும் வகையில் திரையில் விழச்செய்யும் கருவி ஒன்றை முதன்முதலாக வடிவமைத்தார். இவருடைய கண்டுபிடிப்பின் அடிப்படையிலேயே தற்போதைய சினிமா புரொஜக்டர்கள் இயங்குகின்றன.இவ்விரண்டு கருவிகளையும் ஒன்றிணைத்து லூமியர், லூயிஸ் லூமியர் சகோதரர்கள், சலனப்படம் கண்டுபிடிப்பதில் தீவிர கவனம் செலுத்தினார்கள்.அதன் பயணாக அவர்கள் நவீன திரைப்படத்திற்கு வித்திட்டனர்.
 
 
 
==முதல் திரைப்படம்==
வரி 29 ⟶ 26:
* [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2013]]
 
==மேலும் படிக்க==
==மேலும் படிக்க==
 
* {{Cite book|author=Acker, Ally|title=Reel Women: Pioneers of the Cinema, 1896 to the Present|location=New York|publisher=Continuum|year=1991|isbn=0-8264-0499-5}}
வரி 49 ⟶ 46:
* {{Cite book|author=Vogel, Amos|authorlink=Amos Vogel|title=[[Film as a Subversive Art]]|location=New York|publisher=Random House|year=1974|isbn=0-394-49078-9 }}
 
==வெளியிணைப்புகள்==
==வெளியிணைப்புகள்==
 
* [http://www.allmovie.com Allmovie] – Information on films: actors, directors, biographies, reviews, cast and production credits, box office sales, and other movie data.
* [http://www.filmsite.org Film Site] – Reviews of classic films
வரி 56 ⟶ 52:
* [http://www.rottentomatoes.com Rottentomatoes.com] – Movie reviews, previews, forums, photos, cast info, and more.
* [http://imdb.com/ The Internet Movie Database (IMDb)] – Information on current and historical films and cast listings.
 
 
 
[[பகுப்பு:திரைப்படம்]]
வரி 65 ⟶ 59:
 
{{movie-stub}}
 
{{Link FA|fr}}
"https://ta.wikipedia.org/wiki/திரைப்படம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது