ஐரோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
corr.
சி clean up, replaced: {{Link FA|de}} → (2)
வரிசை 1:
[[Image:Euro symbol.svg|right|100px]]
{{தகவற்சட்டம் நாணயம்
| currency_name_in_local = ευρώ <small>([[கிரேக்கம்_கிரேக்கம் (மொழி)|கிரேக்கம்]])</small>, евро <small>([[சிரில்லிக்_எழுத்துக்கள்சிரில்லிக் எழுத்துக்கள்|சிரில்லிக்]])</small>
| image_1 = Euro banknotes.png
| image_2 =
வரிசை 7:
| image_title_2 = நாணயங்கள்
| iso_code = EUR (num. 978)
| using_countries = '''[[ஐரோப்பிய ஒன்றியம்]]'''; <br /> <br />[[ஆஸ்திரியா]], [[பெல்ஜியம்]], [[பின்லாந்து]], [[பிரான்ஸ்]], [[ஜெர்மனி]], [[கிரீஸ்]], [[அயர்லாந்துக் குடியரசு|அயர்லாந்து]], [[இத்தாலி]], [[லக்சம்பேர்க்]], [[நெதர்லாந்து]], [[போர்த்துகல்]], [[ஸ்பெயின்]], [[அண்டோரா]], [[மொனாக்கோ]], [[சான்_மரீனோசான் மரீனோ]], [[வாட்டிகன் நகரம்]], [[மொண்டெனேகுரோ]], <br /> <br /> ''[[கொசோவோ]]''.
| inflation_rate = 1.4%, திசம்பர் 2012
| inflation_source_date = [[ஐரோ வலயம்]], May 2005
வரிசை 23:
}}
[[Image:Euro accession Eurozone as single entity.svg|thumb|left|300px|Euro 2014]]
'''ஐரோ''' அல்லது '''யூரோ''' (''Euro'') என்பது [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தில்]] பயன்படுத்தப்படும் [[நாணயம்|நாணய]] முறையாகும். ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 28 நாடுகளில், 18 நாடுகள் ([[ஐரோ_வலயம்ஐரோ வலயம்|ஐரோ வலய]] நாடுகள்) யூரோவை அதிகாரபூர்வ நாணயமாக கொண்டுள்ளன. [[ஆஸ்திரியா]], [[சைப்ரஸ்]], [[எசுத்தோனியா]], [[பெல்ஜியம்]], [[பின்லாந்து]], [[பிரான்ஸ்]], [[ஜெர்மனி]], [[கிரீஸ்]], [[அயர்லாந்து]], [[இத்தாலி]], [[லக்சம்பேர்க்]], [[மால்ட்டா]], [[நெதர்லாந்து]], [[போர்த்துக்கல்]], [[சிலோவேக்கியா]], [[சுலோவீனியா]], [[ஸ்பெயின்]] ஆகியவை இந்த 18 நாடுகளாகும். <ref name="About">{{cite web|url=http://geography.about.com/od/lists/a/euro.htm|title= Euro Countries: 22 Countries use the Euro as their Official Currency|last=Rosenberg|first=Matt|publisher=About.com|date=23 May 2010|accessdate=08 November 2013}}</ref> இந்நாணயம் ஒரு நாளில் 334 மில்லியன் ஐரோப்பியர்களால் பயன்படுத்தப்படுகிறது. <ref name="2013_data_sheet">{{cite web|url=http://www.prb.org/pdf13/2013-population-data-sheet_eng.pdf|title=2013 World Population Data Sheet|author=Population Reference Bureau|format=PDF|accessdate=2013-11-08}}</ref> மேலும் உலகெங்கும் 210 மில்லியன் மக்கள் யூரோவுடன் தொடர்புடய நாணயத்தை பயன்படுத்துகிறார்கள்.
"யூரோ" என்னும் வார்த்தை திசம்பர் 16,1995ல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
 
வரிசை 44:
===நாணய குறியீடு===
யூரோ குறியீட்டை நிர்ணயிக்க ஒரு பொது கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் மூலம் பெல்ஜியம் நாட்டை சேர்ந்த வடிவமைப்பாளர் ஆலைன் பில்லியெட்யின் வடிவமைப்பான (€) ஏற்றுக்கொள்ளப்பட்டது.
குறிப்பிட்ட முன்புலம் மற்றும் பின்னணி வண்ணங்களுடன் சின்னத்தையும் ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரைக்கிறது. <ref>{{cite web|url=http://ec.europa.eu/economy_finance/euro/notes_and_coins/symbol_en.htm|archiveurl=http://web.archive.org/web/20071011043046/http://ec.europa.eu/economy_finance/euro/notes_and_coins/symbol_en.htm|archivedate=11 October 2007 |title=The €uro: Our Currency |publisher=ஐரோப்பிய ஒன்றியம்|accessdate=17-11-2007}}</ref>
 
==நேரடி மற்றும் மறைமுக புழக்கம்==
===நேரடி புழக்கம்===
 
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 17 ஐரோ வலய நாடுகளுக்கு யூரோ ஒரே நாணயமாக இருக்கிறது. 2013 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி 33.4 கோடி மக்கள் யூரோவை பயன்படுத்துவதாக தெரிகிறது.<ref name="2013_data_sheet" /> ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பிற நாடுகளும் யூரோவை பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ள நிலையில் அதன் பயன்பபாடு அதிகரிக்கும்.
 
===இருப்பு நாணயம்===
 
அறிமுகம் செய்யப்பட்ட காலத்திலிருந்தே அமெரிக்க டாலருக்கு அடுத்து அதிகபட்சமாக இருப்பு வைக்கப்படும் நாணயமாக யூரோ விளங்குகிறது. இருப்பு நாணயமாக அதன் மதிப்பு 1999 ஆம் ஆண்டு 18 சதவிகிததிலிருந்து 2008 ஆம் ஆண்டு 27 சதவிகிதமாக உயர்ந்தது. இந்த காலத்தில் டாலரின் மதிப்பு 71சதவிகிததிலிருந்து 64சதவிகிதமாகவும் ஜப்பானிய யென்னின் மதிப்பு 6.4சதவிகிததிலிருந்து 3.3சதவிகிதமாகவும் சரிந்தது.
உலகில் அதிகபட்சமாக இருப்பு வைக்கப்படும் நாணயமாக யூரோ மாறுவது குறித்து பொருளாதார நிபுணர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். <ref>{{cite web|url=http://www.wage.wisc.edu/uploads/Working%20Papers/chinnfrankel_NBER_eurotopcurrency.pdf |title=Will the Euro Eventually Surpass the Dollar As Leading International Reserve Currency? |format=PDF |date= |accessdate=17-11-2013}}</ref>
 
===யூரோவுடன் தொடர்புடைய நாணயங்கள்===
 
 
[[File:DOLLAR AND EURO IN THE WORLD.svg|thumb|480px|உலகளவில் யூரோ மற்றும் அமெரிக்க டாலரின் பயன்பாடு:
வரி 64 ⟶ 63:
{{Legend|#510999|யூரோவுடன் தொடர்புடைய நாணயங்கள்}}
{{Legend|#CC99FF|குறுகிய மாற்றங்களுடன் யூரோவுடன் தொடர்புடைய நாணயங்கள்}}
{{Legend|#099811|[[அமெரிக்க_ஐக்கிய_நாடுஅமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]]}}
{{Legend|#99FF9E|வெளியில் இருந்து அமெரிக்க டாலரை ஏற்றுக்கொண்டவர்கள்}}
{{Legend|#999909|அமெரிக்க டாலருடன் தொடர்புடைய நாணயங்கள்}}
{{Legend|#FFFF99|குறுகிய மாற்றங்களுடன் அமெரிக்க டாலருடன் தொடர்புடைய நாணயங்கள்}}]]
 
யூரோ வலயத்திற்கு வெளியே 23 நாடுகள் யூரோவுடன் தொடர்புடைய நாணயத்தினை பயன்படுத்துகின்றன. இவற்றில் 14 ஆப்பிரிக்க நாடுகளும் 2 ஆப்பிரிக்க தீவுகளும் அடங்கும். 2013 ஆம் ஆண்டின் படி 182 மில்லியன் ஆப்பிரிக்க மக்களும், 27 மில்லியன் ஐரோ வலயத்திற்கு வெளியே வாழும் ஐரோப்பியர்களும், 545,000 பசிபிக் தீவு வாழ் மக்களும் யூரோவுடன் தொடர்புடைய நாணயத்தினை பயன்படுத்துகின்றனர். <ref name="2013_data_sheet" />
 
== பொருளாதாரம் ==
=== உகந்த நாணய பகுதி ===
பொருளாதாரத்தில், ஒரு பகுதியில் ஒற்றை நாணய முறையை பயன்படுத்தும்போது அந்த புவியியல் பகுதியின் (உகந்த நாணய பகுதி - Optimum currency area) பொருளாதார திறன் அதிகரிக்கும் என்று ராபர்ட் முன்டெல் தெரிவித்தார். அதன்படி யூரோவின் பயன்பாட்டை ஆதரிக்கவும் செய்தார்.
 
 
== மேலும் பார்க்க ==
வரி 88 ⟶ 86:
[[பகுப்பு:நாணயங்கள்]]
[[பகுப்பு:ஐரோப்பிய ஒன்றியம்]]
 
{{Link FA|de}}
{{Link FA|ko}}
"https://ta.wikipedia.org/wiki/ஐரோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது