சோவியத் ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி clean up, replaced: {{Link FA|fi}} → (2)
வரிசை 95:
'''சோவியத் ஒன்றியம்''' (''Soviet Union'', [[ரஷ்ய மொழி|இரசியம்]]: Сове́тский Сою́з - ''சவியெத்ஸ்கி சயூஸ்'') எனப் பொதுவாக அழைக்கப்பட்ட '''சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம்''' (Сою́з Сове́тских Социалисти́ческих Респу́блик (СССР) - ''Soyuz Sovetskikh Sotsialisticheskikh Respublik [SSSR]'') என்பது [[1922]] இல் இருந்து [[1991]] வரை இருந்த ஒரு சோசலிச நாடாகும். இது [[போல்ஷெவிக் ரஷ்யா|போல்ஷெவிக் ரஷ்யாவின்]] வாரிசாக உருவானது. [[1945]] இல் இருந்து 1991 இல் கலைக்கப்படும் வரை உலகின் இரண்டு வல்லரசுகளில் இதுவும் ஒன்றாகத் திகழ்ந்தது.
 
இது, [[1917]] இல் [[ரஷ்யப் புரட்சி]]யினால் வீழ்த்தப்பட்ட [[ரஷ்யப் பேரரசு|ரஷ்யப் பேரரசின்]] எல்லைகளுக்குள் நிறுவப்பட்டு [[சோவியத் குடியரசுகள்|சோவியத் குடியரசுகளின்]] ஒன்றியமாக விரிவாக்கப்பட்டது. இந் நாட்டின் புவியியல் எல்லை காலத்துக்குக் காலம் மாறி வந்தது எனினும், 1945 இல் இருந்து இது கலைக்கப்படும் வரை ஏறத்தாழ ரஷ்யப் பேரரசின் எல்லைகளுடன் ஒத்திருந்தது எனலாம். எனினும் பேரரசின் பகுதிகளாக இருந்த [[போலந்து]]ம், [[பின்லாந்து]]ம் இதற்குள் அடங்கவில்லை.
 
சோவியத் ஒன்றியம் உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்குமான முன்மாதிரியாக அமைந்திருந்தது. நாட்டு அரசும், அரசியல் நிறுவனமும் அனுமதிக்கப்பட்ட ஒரே அரசியல் கட்சியான [[சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி]]யின் கீழேயே இயங்கின.
வரிசை 131:
| accessdate = 10 நவம்பர் 2013 }}
</ref>
<br />
 
=== சோவியத்து அரசியலமைப்புச் சட்டம் ===
1918 இல் சோவியத்து ரஷ்யாவின் புதிய அரசியலமைப்புச் சட்டம் எழுதப்பட்டு அதன் நகல் விவாதத்திற்காக மக்களிடையே சுற்றுக்கு விடப்பட்டது. கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக இது தொடர்பான விவாதங்கள் நடைபெற்றன. பதினான்கு கோடிக்கு மேற்பட்ட சோவியத்து மக்கள் இந்த விவாதத்தில் பங்கெடுத்துக் கொண்டனர். மாஸ்கோவில் மட்டும் ஐம்பத்தைந்து லட்சம் பேர் விவாதித்தார்கள். அரசியல் சட்ட ஆணைக்குழுவுக்கு நான்கு லட்சம் ஆலோசனைகள் அனுப்பி வைக்கப்பட்டன. விவாதம் நடைபெற்ற மாதங்களில் இது குறித்து [[பிராவ்தா]] செய்தியேட்டுக்கு 30,510 கடிதங்கள் வந்தன.
 
பின்பு 1918 ஜுலை 10 இல் ஐந்தாவது அனைத்து ரஷ்யா சோவியத் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. நாட்டு மக்களிடம் கருத்து கேட்டு, நான்கு மாதம் விவாதம் நடத்தி அதன் பிறகு சோவியத் ரஷ்யாவின் அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
வரி 185 ⟶ 184:
[[பகுப்பு:சோவியத் ஒன்றியம்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
{{Link FA|fi}}
{{Link FA|vi}}
"https://ta.wikipedia.org/wiki/சோவியத்_ஒன்றியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது