ஜான் மெக்கெய்ன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: ar:جون ماكين is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
சி clean up, replaced: {{Link FA|ar}} → (2)
வரிசை 38:
}}
[[படிமம்:McCain at Annapolis.JPG|thumb|கடற்படை அகாடெமியில் இருக்கும்பொழுது மெக்கெய்ன், [[1954]]]]
'''ஜான் சிட்னி மெக்கெயின்''' (John Sidney McCain) (பிறப்பு [[ஆகஸ்ட் 29]], [[1936]]) [[அரிசோனா]] மக்களின் சார்பான [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[மேலவை (ஐக்கிய அமெரிக்கா)|மேலவையில்]] மூத்த உறுப்பினர். இவர் [[2008 அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல்|அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில்]] [[குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|குடியரசுக் கட்சியின்]] தலைவர் வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியுற்றவர்.
 
[[ஐக்கிய அமெரிக்க கடற்படை அகாடமி]]யிலிருந்து [[1958]]இல் மெக்கெய்ன் பட்டம் பெற்று கடற்படை [[விமானம்|விமான]] ஓட்டுநர் ஆனார். [[விமானம் தாங்கிக் கப்பல்]]களிலிருந்து நிலத் தாக்குதல் விமானங்களை ஓட்டியுள்ளார். [[வியட்நாம் போர்|வியட்நாம் போரில்]] அமெரிக்கப் படையில் சேர்ந்து பணி புரிந்து "ஃபோரெஸ்டல்" விமானம் தாங்கிக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் தப்பினார். அக்டோபர் 1967இல் வியட்நாம் தலைநகரம் [[ஹனோய்]] மேல் வான் தாக்குதல் செய்யும் பொழுது தனது விமானம் சுட்டப்பட்டு மெக்கெய்ன் காயம் அடைந்து [[வடக்கு வியட்நாம்|வடக்கு வியட்நாமியர்களால்]] [[போர் கைதி]]யாக சிக்கினார். [[1973]] வரை வியட்நாமிய சிறையில் போர் கைதியாக இருந்து வதை செய்யப்பட்டு இதனால் இன்று வரை சில உடல் ஊனங்கள் கொண்டுள்ளார்.
 
காப்டனாக கடற்படையிலிருந்து [[1981]]இல் விலகி [[அரிசோனா]]வுக்கு நகர்ந்து அரசியல் உலகில் நுழைந்தார். [[1982]]இல் [[கீழவை (ஐக்கிய அமெரிக்கா)|கீழவைக்கு]] தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு பதவி காலங்களாக பணியாற்றியுள்ளார். பின்பு [[1986]]இல் மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு [[1992]], [[1998]], மற்றும் [[2004]]இல் மீண்டும் வாக்கெடுப்பில் வெற்றிபெற்றார். பொதுவாக [[பழமைவாதம்|பழமைவாதக்]] கொள்கைகளை நம்புகிற மெக்கெய்ன் சில முக்கிய தலைப்புகள் தொடர்பான தனது கட்சிக்கு எதிராக கருதுகிறார். [[1980கள்|1980களில்]] அரசியல் செல்வாக்கு இழிப்பு நடவடிக்கையில் ஆராய்ச்சி செய்யப்பட்டு குற்றமற்றவர் என்று தீர்ப்பு செய்யப்பட்டதற்கு பிறகு பிரச்சாரம் நிதி சீர்திருத்தம் (campaign finance reform) ஒரு முக்கிய தலைப்பாக உறுதி செய்து பிரச்சாரம் நிதியை திருத்த [[2002]]இல் ஒரு சட்டத்தை படைத்தார். [[1990கள்|1990களில்]] வியட்நாமுடன் உறவு மேம்படுத்துதலுக்கும் [[2000கள்|2000களில்]] [[ஈராக் போர்|ஈராக்கில்]] முடிவு வரை சண்டையிடுவதுக்கும் மெக்கெய்ன் கவனம் பெற்றார். மேலவையில் பொருளாதார செயற்குழுவின் தலைவராக பணியாற்றி மாநிலங்களின் சிறிய திட்டங்களுக்கு நடுவண் அரசு நிதி கொடுதலை எதிர்த்தார்.
 
[[2000]]இல் குடியரசுத் தலைவர் தேர்தலில் குடியரசுக் கட்சி முதல்கட்ட தேர்தல்களில் [[ஜார்ஜ் வாக்கர் புஷ்|ஜோர்ஜ் புஷிடம்]] தோல்வி அடைந்தார். [[2008]]இல் மீண்டும் குடியரசுக் கட்சி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு போட்டியிட்டு மார்ச் 2008இல் முன்னோடி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். செப்டம்பர் 2008 குடியரசுக் கட்சி சம்மேளனத்தில் அதிகாரபூர்வமாக குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளராக, தனது தேர்வான துணைத் தலைவர் வேட்பாளர் [[சேரா பேலின்]] உடன் உறுதி செய்யப்பட்டார். 2008 நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் [[பராக் ஒபாமா]]வால் தோற்கடிக்கப்பட்டார்.
வரிசை 51:
 
=== கடற்படை பயிற்சியும் வியட்நாமும் ===
கடற்படை அகாடமியிலிருந்து பட்டம் பெறுவதற்கு பிறகு இரண்டரை ஆண்டுகளாக விமான ஓட்டுநர் பயிற்சி செய்தார். ஆரம்பத்தில் இவர் தரம் தாழ்ந்த ஓட்டுநராக இருந்து இரண்டு முறையாக பறக்கும் பொழுது விபத்துகள் ஏற்பட்டன<ref name="lat100608">Vartabedian, Ralph and Serrano, Richard A. [http://www.latimes.com/news/politics/la-na-aviator6-2008oct06,0,876358,full.story "Mishaps mark John McCain's record as naval aviator"], ''[[Los Angeles Times]]'' ([[2008-10-06]]). Retrieved [[2008-10-06]].</ref>. ஆனால் [[1960]]இல் பயிற்சி முடிந்த காலத்தில் ஓர் அளவு கவனக்குறைவான ஆனால் வேலைத்திறனுள்ள ஓட்டுநராக தெரிந்து கொண்டுள்ளார்<ref name="lat100608"/>. [[1965]]இல் தனது முதல் மனைவி [[கேரல் ஷெப்]]புடன் திருமணம் செய்து அவரது இரண்டு பிள்ளைகளும் தத்தெடுத்தார்.
 
[[1967]]இல் "ஃபோரெஸ்டல்" என்கிற [[விமானம் தாங்கிக் கப்பல்|விமானம் தாங்கிக் கப்பலின்]] விமான படையை சேர்ந்து [[வியட்நாம் போர்|வியட்நாமுக்கு]] சென்றுள்ளார். ஜூலை 1967இல் ஃபோரெஸ்டல் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் தப்பினார்<ref name="nyt073167">Weinraub, Bernard. [http://graphics8.nytimes.com/packages/flash/politics/20080203_MCCAIN_TIMELINE/content/pdf/19670731b.pdf "Start of Tragedy: Pilot Hears a Blast As He Checks Plane"], ''[[த நியூயார்க் டைம்ஸ்]]'' ([[1967-07-31]]). Retrieved [[2008-03-28]].</ref>. தனது எரிகின்ற விமானத்திலிருந்து தப்பி பிற ஓட்டுநர்களுக்கு உதவி செய்யும் பொழுது ஒரு குண்டு வெடித்து கால்களிலும் மார்பிலும் குண்டு துண்டுகள் மோதின. இந்த நிகழ்வில் மொத்தத்தில் 134 கடற்படையினர்கள் உயிரிழந்தனர்<ref name="ff-178">McCain, ''Faith of My Fathers'', 177–179.</ref><ref name="DANFS">US Navy [http://www.history.navy.mil/danfs/f3/forrestal.htm Dictionary of American Naval Fighting Ships - Forrestal]. States either Aircraft No.&nbsp;405 piloted by LCDR Fred D. White or No.&nbsp;416 piloted by LCDR John McCain was struck by the Zuni.</ref>. பின்னர் வேறு விமான தாங்கிக் கப்பலின் படையை சேர்ந்து வடக்கு [[வியட்நாம்|வியட்நாமில்]] தாக்குதல்கள் நடத்தி விருதுகளை பெற்றார்.
 
=== [[போர் கைதி]] ===
[[படிமம்:Vietcapturejm01.jpg|thumb|left|[[அக்டோபர் 26]], [[1967]] அன்று [[ஹனோய்|ஹனோயில்]] [[டுருக் பாச் ஏரி]]யிலிருந்து மெக்கெய்ன் வியட்நாமியர்களால் கைபற்றப்படுகிறார்<ref>[http://lcweb2.loc.gov/diglib/vhp/story/loc.natlib.afc2001001.07736/enlarge?ID=ph0003001&page=1 "John McCain (center) being captured by Vietnamese civilians in Truc Bach Lake near Hanoi Vietnam"], [[Library of Congress]] ([[2004-05-26]]). Retrieved [[2007-12-28]].</ref>]]
[[1967]]இல் [[அக்டோபர் 26]]ஆம் தேதி மெக்கெய்ன் தனது 23ஆம் தாக்குதல் பயணத்தை நடத்தும் பொழுது [[ஹனோய்]] நகர் அருகில் ஒரு ஏவுகணை தனது விமானத்தை தாக்கி மெக்கெய்ன் மூன்று மூட்டுகளை உடைத்தார்<ref name="az-pow">Nowicki, Dan & Muller, Bill. [http://www.azcentral.com/news/specials/mccain/articles/0301mccainbio-chapter3.html "John McCain Report: Prisoner of War"], ''[[The Arizona Republic]]'' ([[2007-03-01]]). Retrieved [[2007-11-10]].</ref>. [[டுருக் பாச் ஏரி]]யில் விழுந்து வடக்கு வியட்நாமியப் படையினர்கள் மெக்கெய்னை கண்டுப்பிடித்து கைது செய்தனர். ஹனோயில் ஹொவா லோ சிறையில் சிறைப்பிடிக்கப்பட்டார். வடக்கு வியட்நாமியப் படையினர்கள் அவரிடம் தகவல்களை பெறுவதற்காக மெக்கெய்னை அடித்து, குத்தி, வதை செய்தனர்<ref name="hub-364">Hubbell, ''P.O.W.'', p. 364.</ref>. மெக்கெய்னின் தந்தையார் இராணுவத்தில் ஒரு முக்கிய அதிகாரி என்று தெரிந்த பொழுது தான் வியட்நாமியர்கள் அவருக்கு மருத்துவ உதவி கொடுத்தனர். ஆறு வாரங்களால் மருத்துவமனையில் இருந்து 20 கிலோகிராம் எடையை இழந்தார். பின்னர் இரண்டு ஆண்டுகளாக சிறையில் தனிமைச் சிறை வைப்பில் இருந்தார்<ref>Timberg, ''American Odyssey'', 89.</ref>.
 
[[படிமம்:John McCain interview on April 24, 1974.jpg|thumb|[[1973]]இல் மெக்கெய்ன்]]
வரிசை 76:
* [http://bioguide.congress.gov/scripts/biodisplay.pl?index=m000303 அமெரிக்க சட்டமன்ற இணையத்தளத்தில் வாழ்க்கை வரலாறு]
* [http://projects.washingtonpost.com/congress/members/m000303 வாஷிங்டன் போஸ்ட் வழங்கும் மெக்கெய்னின் வாக்களிப்பு ஆவணம்]
{{people-stub}}
 
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்க செனட்டர்கள்]]
வரி 83 ⟶ 82:
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
 
 
{{Link FA|ar}}
{{people-stub}}
 
{{Link FA|be-x-old}}
{{Link FA|en}}
"https://ta.wikipedia.org/wiki/ஜான்_மெக்கெய்ன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது